Thursday, October 6, 2011

கணக்கை கற்றுக்கொள்ள சுலபமான வழி


(வீடியோ இணைப்பு)



.


என்னங்க கணக்கு கஷ்டமாக இருக்குதாங்க. இப்ப அதுக்கு ஒரு புதிய வழியை சீனர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சீனர்கள் தான் பல வகையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து மக்களை அசத்தி வருகிறார்கள்.





இப்பொழுது கூட சீனர்கள் புதிதாக கடினமான கணக்குகளை செய்வதற்கு ஒரு புதுமையான வழியை கண்டுபிடித்து இருகின்றனர். அதை பயன்படுத்தி கஷ்டமான கணக்குகளை கூட மூளையை கசக்காமல் செய்துவிடலாம் எப்படி செய்வது என்பதை காணோளி மூலம் காண்போம்.

No comments:

Post a Comment