Saturday, October 29, 2011

மோட்டார் வாகனத்தில் அமைக்கப்பட்ட வீடு

(படங்கள் இணைப்பு)





ஆஸ்திரிய நிறுவனம் ஒன்றினால் புதிதாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தில் சொகுசு படுக்கையறை, குளியலறை மற்றும் 40அங்குல தொலைக்காட்சிப் பெட்டி வைக்கக்கூடிய அளவிற்கு வீடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் வாகனம் 1.9 பில்லியன் பவுண்ட்கள் விலை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார் வாகனம் உலகிலே முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்ட நவீன வகை என வர்ணிக்கப்படுகிறது.



இந்த மோட்டார் வாகனம் ஹெம்ஸ்டன் லண்டனில் உள்ள ஒரு சதுர அடி காணி நிலத்தை விட இவ்வாகனத்தின் விலை அதிகமுடையது என இதனை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவிக்கிறது. இவ்வாகனத்துக்கு மெருகூட்டும் வகையில் சமயலறையும், செட்லைட் ஆன்டனா போன்ற தொலை தொடர்பு வசதிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.







29 Oct 2011

No comments:

Post a Comment