Thursday, October 6, 2011

கண்ணை கவரும் மேஜிக்


(வீடியோ இணைப்பு)
லான்ஸ் பர்டன் என்பவர் தம்முடைய கைகளை வைத்து மேஜிக் செய்து பார்ப்பவர்களை வாய் திறக்க வைக்கிறார்.





இவர் துணியை வைத்து பறவைகளை கொண்டு வருவதும், தீப்பொறியை வரவைப்பதும் என்று அனைவரும் எதிர்பார்க்காத வகையில் இந்த மேஜிக் செய்து அசத்தி இருகிறார். இவர் செய்த சில மேஜிக்களை காணொளியை காண்போம் .
06 Oct 2011

No comments:

Post a Comment