Thursday, October 6, 2011

கண்ணாடியில் இசை


(வீடியோ இணைப்பு)
மனிதர்கள் புதிது புதிதாக எதையோ சிந்தித்திக்கின்றனர். தம்முடைய திறமையினால் மற்றவர்களையும் வியக்க வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.





அது போல இந்த நபரும் வித்தியாசமான முறையில் சிந்தித்து புதுமையான முறையில் இசையை உருவாக்கி பார்ப்பவர்களையும் அசத்தி வருகிறார். இவர் எப்படி தான் இந்த வித்தியாசமான இசையை உருவாக்கினார் என்பதை அதிகமாக யோசிக்க வேண்டாம். இந்த காணொளியை பார்த்து மகிழ்ந்து தெரிந்து கொள்வோம்.
06 Oct 2011

No comments:

Post a Comment