Sunday, October 16, 2011

உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக!!








ஓர்மி பன்றிக்குட்டியின் குறும்புத்தனம்(வீடியோ இணைப்பு)
சிரித்து வாழ்வதன் மூலம் மனிதர்களுக்கு நோய்கள் வருவதில்லை என்று கூறுவார்கள். இங்கே ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசத்தை இக்குறும் படம் மூலம் பாரப்போம்.


2011 என அனைத்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக்குறும் படம். இதன் பேஸ்புக் fan page-ம் பிரபலம். இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக! இல்லை இல்லை, உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக…
16 Oct 2011

No comments:

Post a Comment