Wednesday, October 12, 2011

வேகமாக வந்த சைக்கிளோட்ட வீரர் மீது பாய்ந்த மான்! பரபரப்புக் காட்சிகள்


(வீடியோ இணைப்பு)
வேகமாக வந்த சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவரை பாய்ந்து வந்த மான் ஒன்று முட்டி மோதி விழுத்தும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த வீடியோக் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானதன் காரணமாக 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment