தொலைக்காட்சி!!

Saturday, October 29, 2011

மோட்டார் வாகனத்தில் அமைக்கப்பட்ட வீடு

(படங்கள் இணைப்பு)
120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்

7 ஆம் அறிவு படத்தை பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் தமிழர்களே!

இன்று நாம் வணங்கும் சிவன் அன்பின் பிரதிபலிப்பு,சக்தி உலகை இயக்கம் திறண்.இப்படி சூட்சுமமாக பெயர்களை வைத்து மக்களுக்காக வாழ்ந்தவர்களையும் சக்தி கொண்டவரையும் கடவுளாக்கிய நம்மவர் தமது படைப்புகளை இவற்றுக்குள் மறைத்துவிட்டனர்.அறிவுள்ளவர்கள் மட்டுமே அறியக்கூடியதாக இலகு தமிழில் சொன்னதெல்லாம் நாஸ்தீ கப்பார்வையாலும் அந்நிய மோகத்தாலும் இலகு தமிழே புரியாததாலும் நம்மவர் மூடர் என்ற மூடப்பகுத்தறிவாலும் அறியாமலே போனது.அந்நியரால் அயல்நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சிகள் எல்லாம் எம்முன்னோர் பயனாக்கி மறைத்துவைத்தவையே!!இதை சொன்னால்!!!

வாளும் நெருப்பும் என்செயும் வாழ்வினிலே!

Friday, October 28, 2011

2ம் ஆண்டு நினைவஞ்சலி(அமரர் இரத்தினம் நேசகுமாரன்)அமரர் இரத்தினம் நேசகுமாரன்
மலர்வு : 25 சனவரி 1957 — உதிர்வு : 20 ஒக்ரோபர் 2009
 

சீலன் என்று உறவுகளால் செல்லமாக அழைக்கப்படும் சிவாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!


                                                     ஐயாத்துரை சிவசத்தியசீலன்
                                                                           1967-10-28
                 

சாந்தகுமாரன் தர்சினியின் இருபதாவது திருமண நிறைவு நாள் !!

என்றும் இன்றுபோல சந்தோசமாகவும் சௌபாக்கியமாகவும் உன்னத செல்வங்களாம் சுபசுசிதர்சகௌசியோடு உற்றார் உறவுகள் நண்பர்கள் வாழ்த்த இருவரும் இறுதிவரை இணைந்தே வாழ்க!!
                         

ஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள் அறிமுகம்!!

கனடா ஆசாமி ஏமாற்றுப்பேர்வழி???

Wednesday, October 26, 2011

இதுதாண்டா தமிழ்நாடு!!

தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தலில் 102 வயது பாட்டியிடமிருந்து சான்றிதழைப் பறித்து வேறொருவர் வென்றதாக அறிவித்த அதிகாரிகள் (படங்கள் இணைப்பு)
அதிகாரிகளின் சுத்தல்களும் அநீதியான சட்டங்களும் தமில்நாட்டில்தான் அதிகமோ!!பாட்டிக்கும் ஆப்புத்தான் பாப்பாவுக்கும் அதுதான் இங்கே!!

பிள்ளைகளை நம்பி என்னால வாழ முடியாது! விவசாயத் தாயின் விருப்பம் இது!!

 (படங்கள் இணைப்பு)இந்தியாவில் சிகப்புவிளக்கு பெண்களை மீட்பதில் ஆர்வம் காட்டும் வெள்ளைக்கார ஆண்மகன்!!.. இந்திய ஆண்மகன்??..

நீ வாழ்வதற்கு கையும் காலும் முக்கியமா??..

அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...♥

Happy Diwali ♥


தீபாவளி………… இது தீபங்களின் விழாநாள்………… தீமைகளின் எரி நாள்………. நன்மைகளின் திரு 


நாள்…………. உறவுகளின் ஒரு நாள்……….. சந்தோசத்தின் மழைநாள்…….. இன்பத்தின் சாரல்கள் 


பொழியும் பொது நாள்………… இனிமைகளின் மொட்டுக்கள் மலரும் நறுமண நாள்………… இன்று 


போல்……….. என்றும்……………உண்மைகள்  சிறக்கட்டும்………….. நன்மைகள் பெருகட்டும்………… 


துயரங்கள் விலகட்டும்………. நலங்கள் வளரட்டும்…………. இன்பங்கள் பொங்கட்டும்………….

வன்மைகள் ஓங்கட்டும்...........அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...♥

             

பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் தீபாவளி வாழ்த்துக்களும்!!
Tuesday, October 25, 2011

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா?அனைவருக்கும் முற்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்!!


நாளைய தினம் பிறந்தநாள் கொண்ட அண்ணன் பஞ்சலிங்கம் தயாளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்!


ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு

 [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 04:36.12 மு.ப GMT ]

லிபிய போராளிகளின் மனிதாபிமானப்பணி!?

ஸ்விட்சர்லாந்து கேபினட் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஊடகங்களின் விமர்சனம்

 (வீடியோ இணைப்பு)

இந்த காணொளி உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றியது.Monday, October 24, 2011

குருநாகல் பகுதியில் பஸ் விபத்து: 90க்கும் அதிகமானோர் காயம்

[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 01:23.53 PM GMT ]
குருநாகல் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 90 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு- மெதிரிகிரிய பஸ் வண்டியும் கதுறுவெல- கொழும்பு பஸ் வண்டியும் கொக்கரெல்ல என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கொக்கரெல்ல குருணாகலை மற்றும் பொல்கஹவெல ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுளட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S

Tuesday, October 18, 2011

ஓணான் ,101 இலும் இளமை!!!!

ஓணான் தன்னை பாதுகாக்க இயற்கையுடன் இணைந்து நமக்கும் 
பாடம் சொல்கிறது பாருங்கள்!! 

Friday, October 14, 2011

importent web sites @ @


ரஷ்யா கலைஞர்கள் தண்ணீரில் சாகசம்!!

இரும்பு உடல் மனிதர்கள் இதைக்கொஞ்சம் பாருங்கோ!

  (வீடியோ இணைப்பு)

பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் உடல்நிலை முன்னேற்றம்


   சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மந்தைவெளியில் அவரது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Wednesday, October 12, 2011

வன்முறை உலகுக்கு அறிமுகமாக ஓர் இலகுவழியா?


கீழுள்ள விடயத்தை முகப்புத்தாக நண்பர் ஒருவர் போட்டிருக்கிறார்,அவர் தமிழை உலகெங்கும் கொண்டு சென்றது இலங்கை தமிழர் என்று கூறி இந்திய தமிழரையிட்டு வருந்தியுள்ளார்,

காதலில் வீழ்ந்தால் கவிதை வருமோ??


கை குலுக்கினால் காய்ச்சல்- தொற்று நோய் பரவும்; நிபுணர் எச்சரிக்கை

நமது கலாச்சாரத்தால் எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதை அமெரிக்க பிரிட்டன் மருத்துவர்கள் சொல்லித்தான் நமக்கு விளங்கவேண்டியுள்ளது என்றால் நாம் எவ்வளவு பின்னோக்கி போகின்றோமென்று புரிகிறதா??

வேகமாக வந்த சைக்கிளோட்ட வீரர் மீது பாய்ந்த மான்! பரபரப்புக் காட்சிகள்


(வீடியோ இணைப்பு)

இன்று வானில் குட்டி நிலா தெரியும்Tuesday, October 11, 2011

Thursday, October 6, 2011

நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை
கண்ணாடியில் இசை


(வீடியோ இணைப்பு)

திறமைசாலி


 நாய்
(வீடியோ இணைப்பு)கணக்கை கற்றுக்கொள்ள சுலபமான வழி


(வீடியோ இணைப்பு).

கண்ணை கவரும் மேஜிக்


(வீடியோ இணைப்பு)

Nederland அரசின் உண்மையான அந்நிய விரோதமுகமும் அராஜக ஆதரவும்!!

வாரஇறுதி தமிழ்ப் பாடசாலைகளை மூடுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் ஆலோசனை!!

மிமிக்ரி செய்யும் விசித்திர பறவை

(வீடியோ இணைப்பு)
 

Sunday, October 2, 2011

நடுவர்களையும் பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்த ஞானப்பழம்

  (வீடியோ இணைப்பு) 
இச் சின்னஞ்சிறு சிறுமி பாடும் அதே பாடலைச் சற்று காணொளியினைப் பார்த்து செவிமெடுங்கள்.... கண்டிப்பாக கே.பி.சுந்தரம்பாள்இப்பிள்ளை பாடுவதைக் கேட்டு  இருந்தால் !!

கின்னஸ் இல் இடம்பிடித்த இருமுகப் பூனை

 (வீடியோ இணைப்பு)

மன்னாரில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு! இலங்கை எதிர்காலத்தில் செல்வந்த நாடாக மாறும்!- ஜனாதிபதி

[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஒக்ரோபர் 2011, 02:19.25 PM GMT ]

BBC தமிழோசை ஆனந்தி அக்காவின் கணவர் காலமானார் !