Saturday, September 17, 2011

பல் குத்தும் குச்சியால் உருவான கண்கவர் கலைப்படைப்பு

(படங்கள் இணைப்பு)
சிறுதுரும்பும் பல்குத்த உதவும், பல்குத்தும் குச்சியும் சாதனை படைக்க உதவும். 100,000 குச்சிகளைக்கொண்டு உருவான இந்த படைப்பு மிக நுணுக்கமானது.

இதை அமைக்க 34 வருடங்கள் செலவானது ஏறத்தாழ 3000 மணித்தியாலங்களின் உழைப்பு. அமெரிக்காவின் சில இடங்களை நினைவு கூறும் முகமாகவும் அந்த சிற்பத்தில் சில அம்சங்கள் இருப்பது முக்கியமானது.

51 வயதான Scott Weaver, என்பவரே தனது திருமண நாளன்று இதை செய்ய ஆரம்பித்தார் 34 வருடங்களின் பின்னர் இது முழுமை பெற்றிருக்கிறது.

















16 Sep 2011

No comments:

Post a Comment