Friday, September 9, 2011

பார்க்க வியக்க ஒரு திகில் காட்சி!

(வீடியோ இணைப்பு)


விபத்துக்கள் என்பது எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் இடம்பெறும் ஒரு சம்பவம் என வரைவிலக்கணம் சொல்லி முடிக்கலாம்.

நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான விபத்துக்களை நேரில் பார்த்த அனுபவம் இருந்திருக்கும்.

ஆனால் இங்கு காணொளியில் தரப்பட்டுள்ள விபத்தை பாருங்கள் நான் ஏற்கனவே கூறிய வரைவிலக்கணம் சாலப்பொருந்தும் என்பது புரியும்.

சினிமாவில் எடுக்கப்படும் காட்சிகள் போலவே அடங்கியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிகிறது ஒரு மயிர் கூச்செரியும் சம்பவம்…
09 Sep 2011

No comments:

Post a Comment