Friday, September 16, 2011

குங் -பூ அடிக்கும் பூச்சியைப் பார்த்தது உண்டா ?



16 September, 2011
சைனாக் காரன் தான் குங் பூ அடி அடிக்க முடியுமா நானும் அடிப்பேன் என்கிறது இந்தப் பூச்சி. ஒருவர் அப் பூச்சியை லாவகமாக கையில் வைத்திருக்க கொஞ்சம் கூடப் பயப்பிடாமல் அது தனது எதிரி என நினைத்து அம்மனிதரின் விரலைத் தாக்குகிறது. அது சண்டைக்கு தயாராவதும் பின்னர் ஆக்ஷன் எடுத்து அடிப்பதும் உண்மையகவே வியக்கத்தக்க விடையம். வீடியோவை 2 முறையாவது பாருங்கள் புரியும். இப் பூச்சி இனத்தை "மன்டிஸ்" என்று அழைக்கிறார்கள். இது தனது எதிரியை தாக்கும் விதமே தனி !

No comments:

Post a Comment