Sunday, August 28, 2011

ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அமெரிக்கப் பிரபலங்கள் சிலரின் சிறு வயது மற்றும் தற்போதைய புகைப்படங்கள்.

பிரபல பாப் இசைப் பாடகியும் நடிகையுமான மடோனா.

ஜெனீஃபர் லோபெஸ். பிரபல பாப் இசைப் பாடகியான இவர், அனகொன்டா உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.


பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டேமன். சேவிங் பிரைவெட் ரயன், டிபார்டட் உள்ளிட்ட ஆஸ்கர் வென்ற திரைப்படங்களில் நடித்தவர்.


சான் பென். மிகச் சிறந்த நடிகரென பெயர் பெற்றவர். இரண்டு முறை ஆஸ்கர் சிறந்த நடிகர் பரிசு வென்றவர்.


ஹாலிவுட் நடிகர் ஜேக் கில்லன்ஹால். புரோக்பேக் மவுண்டன், த டே ஆஃப்டர் டுமாரோ போன்ற படங்களில் நடித்தவர்.


பாப் பாடகி லேடி காகா. தனது விசித்திர ஆடை வடிவமைப்புகளால் பலரையும் வாய்பிளக்க வைப்பவர்.


நடிகையும் பாடகியுமான ஸ்கார்லட் ஜோஹான்சன். லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன் உள்ளிட்ட படங்களில் தோன்றியவர்.


ஜஸ்டின் டிம்பர்லேக். ஹிப் ஹாப் பாடல்களுக்கும் பிரேக் டான்ஸ் நடனத்துக்கும் பெயர்பெற்றவர்.


நடிகர் பிராட்லீ கூப்பர். தி ஹேங் ஓவர், ஏ -டீம் போன்ற படங்களில் நடித்தவர்.


நடிகர் ரயன் ரெய்னால்ட்ஸ். பழைய படத்தில் இடப்புறம் கடைசியாக இருக்கிறார். எக்ஸ் மென் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.


No comments:

Post a Comment