Friday, July 15, 2011

உலகின் மிக ஆபத்தான பறவை

 (வீடியோ இணைப்பு)
Cassowaries என்றழைக்கப்படும் இந்த பறவை உலகின் மிக ஆபத்தான பறவை என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் நியூகினியா காடுகளில் வாசிக்கும் இந்த பறவை மிகவும் வெட்கப்பட கூடிய குணம் கொண்ட பறவையாகும்.

Cassowaries பறவையை நாம் அச்சுறுத்தும் போது அவைகள் கால்களில் உள்ள குத்துவாள் போன்ற கூரிய நகங்களை வைத்து பயங்கரமாக தாக்கி விடுகிறது.







15 Jul 2011

No comments:

Post a Comment