தொலைக்காட்சி!!

Saturday, July 30, 2011

பெண் உருவத்தில் வளரும் அதிசய பூக்கள்!!

(வீடியோ இணைப்பு)ரசித்தவை!!

Soccer Tricks by Ronaldinho

ஆடியமாவாசை

பெற்ற தாயிலும் பெரிதாம் பேணிக்காத்து வித்தைகள் தந்ததால் தந்தை,
இன்று தந்தையை இழந்தவர் அவர் அஆத்மசாந்திக்காக விரதமிருந்து 
                                         பிரார்த்திக்கும் திருநாள்!! 

Friday, July 29, 2011

புதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

கற்றாழையின் மருத்துவ குணங்கள் !

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.

பயனாளர்களுக்கு கூகுளின் முக்கிய அறிவிப்பு !!

[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 04:37.59 மு.ப GMT ]

சீடி மற்றும் பென்டிரைவ்களை பரிசோதிப்பதற்கு!!

மென்பொருள் செய்தி ஒரே நேரத்தில் மூன்று உலவிகளை பயன்படுத்துவதற்கு!!

நடுவானில் மோதி வெடிக்கும் விமானங்கள் திகில் காணொளி ..!

(வீடியோ இணைப்பு)

Monday, July 25, 2011

ஆணுறுப்பில் செங்கல்லை கட்டிவைத்து தண்டனை !

24 July, 2011

நெதர்லாந்து செய்தியாளரையும் விட்டுவைக்காத வெள்ளை வான் !

25 July, 2011 by admin

Today Happy Birthday for Mrs.Hema Helen Thomas-பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

 

                          
    பிறந்தநாள் கொண்டாடும் நம்ம அன்புக்குரிய திருமதி 
       தோமஸ்சுக்கு  நமது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! 

Sunday, July 24, 2011

நித்தியானந்தாவின் புதிய காம லீலை பிரஸ்! - Comedy Show

(வீடியோ இணைப்பு)
முடியெல்லாம் சூடி கூட்டமாக பக்தருடன் வாழ்பவரெல்லாம் ஆசாமிங்க!இவர்களிடம் சக்தி உண்டென்பதெல்லாம் பொய்.கடவுளை கண்டவன் 
பொருளுக்கோ,பணத்துக்கோ ,பெண்ணுக்கோ அடிமைப்படான். 

ஓவியக்கலைஞரின் அற்புதமான கைவண்ணம்

(படங்கள் இணைப்பு)

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! Mrs Hema Helen Thomas

                    
நாளை பிறந்தநாள் கொண்டாடும் நம்ம அன்புக்குரிய திருமதி 
       தோமஸ்சுக்கு  நமது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! 

Saturday, July 23, 2011

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!Happy Birthday 10mini!!

                                                
 

உறவுகள் மேம்பட!!

குடும்பத்திலும் சரி,அலுவலகத்திலும் சரி,மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்!
  • நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை(Ego) விடுங்கள்!
  • அர்த்தமில்லாமலும் பின்விளைவை அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள்(loose talk)!
  • எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்(Diplomacy),விட்டுக்கொடுங்கள்(Compromise)!.
  • சில நேரங்களில் சில சங்கடங்களை  சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்(Tolerance)!!
  • எல்லோரிடத்திலும் எல்லாவிசயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்!.
  • உங்கள் விசயங்களில் உடும்புப்பிடியாய் இராது கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்(Flexibility)!.
  • மற்றவர் களுக்குரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்(Courtesy)!.
  • புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச்சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல நடந்து கொள்ளாதீர்கள்!.
  • பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இரங்கி வரவேண்டுமென்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

Thursday, July 21, 2011

பெண்கள் மீது மநு விதித்ததை அறிந்து கொள்க

குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளைப்) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல. 
தீய மன இசைவுகளுக்கு எதிராக – அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றியபோதிலும் – பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தும்.
எல்லாச் சாதிகளின் உயர் கடமையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பலவீனமான கணவர்களும்கூடத்
தமது மனைவிகளைப் பாதுகாப்பதற்கு முயல வேண்டும்.
ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம் பெண்ணோ அல்லது வயதான பெண்ணும்கூட – தனது சொந்த வீட்டிலும்கூட – எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. (IX3,5) (V147, 148)
அவள் தனது தந்தை, கணவன் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது; அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள். (ங149)
பெண்ணுக்கு விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை இருக்கக்கூடாது. கணவன், மனைவியுடன் ஒன்றிணைவதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளப்பட்டுவிட்டால், அதற்குப்
பிறகு பிரிந்து செல்ல முடியாது என்பதே (IX45). பல இந்துக்கள், மநுவின் விவாகரத்து தொடர்பான முழுக்கதையுமே இவ்வளவுதான் என்று இத்துடன் நின்று விடுகிறார்கள். திருமணத்தை ஒரு புனித சடங்காக மநு கருதினார். அதனால்
விவாகரத்தை அனுமதிக்கவில்லை என்ற சிந்தனையுடன் தமது மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்வதோடு இதைத் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இது, உண்மைக்குப் புறம்பானது என்பதை கூறத் தேவையில்லை. விவாகரத்துக்கு எதிரான அவருடைய சட்டம் மிகவும் வேறுபட்ட உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.
இஃது, ஓர் ஆணை ஒரு பெண்ணுடன் பிணைத்து விடுவதற்கல்ல. ஆனால் இது, பெண்ணை ஓர் ஆணுடன் பிணைத்து வைப்பதற்கும், ஆணை சுதந்திரமாக விடுவிப்பதற்குமாகும். ஏனெனில், மநு ஓர் ஆணை தனது மனைவியைக் கைவிடுவதைத் தடுப்பதில்லை. உண்மையில் தனது மனைவியைக் கைவிடுவதற்கு அவர் அவனை அனுமதிப்பதோடு மட்டுமன்றி, அவன் அவளை விற்பதற்கும் அனுமதிக்கிறார். ஆனால், அவன் செய்வது என்னவெனில், மனைவி சுதந்திரமடைவதைத் தடுக்கிறார். விற்பனையோ அல்லது நிராகரிக்கப்படுவதன் மூலமாகவோ ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து விடுதலையாவதில்லை (IX46).
இதன் பொருள், தனது கணவனால் விற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு மனைவி, அவளை விலைக்கு வாங்கிய அல்லது நிராகரிக்கப்பட்ட பின் அவளைத் தன் வசப்படுத்திக் கொண்ட மற்றொருவருக்கு – ஒருபோதும் சட்டப்பூர்வமான மனைவியாக முடியாது என்பதேயாகும்.
சொத்து தொடர்பான விஷயத்திலும் மனைவியை ஓர் அடிமையின் நிலைக்கு மநு தாழ்த்திவிட்டார். ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை – இம்மூவருக்கும் சொத்தில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பாதிக்கும் செல்வம், அது யாருக்கு சொந்தமானதோ அவருக்காகப் பெறப்படுகிறது (IX416).
ஒரு மனைவி விதவையாகும்போது, அவளுக்கு பராமரிப்புச் செலவையும் வாழ்வாதாரத்தையும் மநு அனுமதிக்கிறார். அவள் அவளுடைய குடும்பத்திலிருந்து தனித்திருந்தாளேயானால், அவளுடைய கணவனின் சொத்தில் அது விதவையின் பாதுகாப்புக்குரிய சொத்தாகிறது. ஆனால், சொத்தின் மீது அவளுக்கு எந்த ஆதிக்கத்தையும் மநு ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

ஒரு பெண், கொடிய உடலுக்கு ஊறுவிளைவிக்கும் தண்டனைக்குரியவளாகிறாள். தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதற்கு அவளுடைய கணவனை மநு அனுமதிக்கிறார். தவறுகள் செய்த ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை, ஒரு மாணவர், ரத்த சம்பந்தமுடைய ஒரு இளைய சகோதரர் ஆகியோர் ஒரு கயிற்றினாலோ அல்லது ஒரு மூங்கில் கழியினாலோ அடிக்கலாம். 

அறிவு பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லை. வேதம் படிப்பதற்கு அவளுக்கு உரிமை இல்லை.
எந்த ஒரு பெண்ணுக்கும் சமஸ்காரங்களை நிறைவேற்றுவது அவசியமாகும், ஆனால் அவள் வேத மந்திரங்களைக் கூறாமல் அவற்றை நிறைவேற்ற வேண்டும். பலியிடுவது மதத்தின் உள்ளார்ந்த ஆத்மாவாகும்.

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே!!

                                                               கானமயிலே  

நான் உப்புவிக்கப்போனா!

                                               

Happy Birthday makal!!

                                              பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!


மாயாஜால கண்ணாடியும் இரட்டையர்களின் குறும்பும்


(வீடியோ இணைப்பு)

கைபேசி தயாரிக்கும் நிறுவனம்

 (படங்கள் இணைப்பு)

Wednesday, July 20, 2011

கையில்லாத பெண் விமானம் ஒட்டி சாகசம்

(வீடியோ இணைப்பு)

விளையாட்டு விபரிதம் ஆனது

 (வீடியோ இணைப்பு) (பலவீன இருதயம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம்)

நல்ல பெற்றோர் கிடைக்காவிட்டால் (ஒரு வாலிபனின் கண்ணீர் கதை)

நல்ல பெற்றோர் அமைந்தும் காதல்,சிநேகம் போன்றவையாலும் கெட்ட 
பழக்கங்களாலும்  அப்பெற்றோரை துயர்படுத்தும் என்போன்றோரே இப்பையனின் கதையை கேளுங்கள்!!திருந்துங்கள்,பெண் என்னும் மாயவலையில் வீழாமல் கல்வியில் கவனம் செலுத்தி பெற்றோரை ,
உற்றவரை வாழவையுங்கள்!! 
(வீடியோ இணைப்பு)

மிகவும் ஆபத்தான விமான நிலையம்

 (வீடியோ இணைப்பு)

Tuesday, July 19, 2011

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் seelan!

உள்ளம் சொல்வது போல இவ்வுலகில் என்றும் பெருவாழ்வு வாழ்க!!

"நான் சொன்னதை செய்வேன்! செய்வதை சொல்வேன்" வேலணையில் மஹிந்த தமிழில் உரை

[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 02:41.39 PM GMT ]

Saturday, July 16, 2011

Friday, July 15, 2011

ஓன்லைனிலேயே வீடியோக்களின் போர்மட்டுகளை மாற்றம் செய்வதற்கு

இணையதள முகவரி

ஏற்கனவே தட்டச்சு செய்த கோப்புக்கும் இப்போது மாற்றம் செய்த கோப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை நொடியில் ஓன்லைன் மூலம் அறிந்து கொள்வதற்கு நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்

இணையதள முகவரி

தினந்தோறும் கணணியினை ஆரம்பித்தல், மூடுதல் மற்றும் மின்னஞ்சல்களை திறந்து பார்த்தல், இணைய உலாவிகளுக்கு செல்லுதல் என பல பணிகளை செய்கின்றோம். இத்தகைய பணிகளை நாம் சுலபமாக செய்ய ஒரு சிறிய அளவுடைய மென்பொருள் உதவுகிறது. அது தான் RE MOUSE.

தரவிறக்க சுட்டி

இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற இணைப்புகள் போன்ற அழகுக்காகவும் அலங்காரத்துக்காகவும் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு கட்டுரை அல்லது செய்தியை மட்டும் படிக்க

இணையதள முகவரி

சவுதி அரேபியாவில் தீடிரென உருவான மண் நீர்வீழ்ச்சி

 (வீடியோ இணைப்பு)

உலகின் மிக ஆபத்தான பறவை

 (வீடியோ இணைப்பு)

கால்பந்து வீரர்களின் சண்டைகள் !

(வீடியோ இணைப்பு)

தானியங்கி கதவுடன் மனிதர்கள் செய்யும் வேடிக்கை!!

 (வீடியோ இணைப்பு)

ஆழ்கடல் பகுதியில் காணப்படும் வினோத உயிரினங்கள்

(படங்கள் இணைப்பு)

திருமணத்தில் நிகழ்ந்த வேடிக்கை

 (வீடியோ இணைப்பு)

சீனாவில் தோன்றிய கடல் கன்னி

(படங்கள் இணைப்பு)

உடனே கிழித்துவிடாதே

கணணியை பாதுகாக்கும் வைரஸ் எதிரிகள்!!

avira-free-antivirus

avg-free-antivirus

Monday, July 11, 2011

வாயில் நீண்ட வாளை நுழைத்து சாகசம்

(வீடியோ இணைப்பு)

இந்தியத் தொலைக்காட்சி விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் சொதப்பி விட்டதால் நெருக்கடி

(வீடியோ இணைப்பு)

கடலுக்கடியில் வெடித்த எரிமலை

(வீடியோ இணைப்பு)

சீனமக்களின் பாரம்பரிய முறை

(படங்கள் இணைப்பு)

அற்புதமாக உடலை வளைத்து சாதனை படைத்த பெண் !

 (வீடியோ இணைப்பு)

சுவரில் நடக்கும் வினோத மனிதன் !

(வீடியோ இணைப்பு)

நிர்வாணமாக காட்டும் கம்பியூட்டர்

அவதானம் இவ்வீடியோவைப் பாருங்கள். (நிர்வாணமாக காட்டும் கம்பியூட்டர் நகைசுவை காணொளி)

அலுவலக வளாகத்தில் தவறி விழுந்த வேடிக்கை

(வீடியோ இணைப்பு)

Saturday, July 9, 2011

ஆபத்தான நாற்காலியில் சாகசம்

(வீடியோ இணைப்பு)

அதிவேக திரவ புகைப்படம்

(வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் தனது திறமையை வித்தியாசமாகக் காட்டிய முரளி!

 (வீடியோ இணைப்பு)

ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் பண்பாடு!!

Happy Birthday Abus!!!!

அன்பான மருமகளே உன்னாசைபோல உனக்குப்பிடித்த வாழ்வை வாழ உனக்காக உன்னாசை சின்னமாமா வேண்டிக்கொள்கிறேன் என்று கூறுகின்றார்!!இயலாதோருக்கு உண்மையில் உதவுவதும்,
கொடைகள் செய்வதும்தான் நம்மின தர்மம்,அதை மறந்து அடுத்தவரை உதாசீனப்படுத்துபவர்களுக்கு அறிவுரை சொல்லும் பெண்ணரசியாக  நீ வாழ்க!!

மனிதர்கள் தீடிரென பயந்துபோகும் வேடிக்கைகாட்சிகள்

(வீடியோ இணைப்பு)

வியக்கத்தக்க தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடு

(வீடியோ இணைப்பு)

வினோதமான பக்கெட் சைவத்திருவிழா

(வீடியோ இணைப்பு)

ரஷ்யாவின் ஐஸ் கட்டி பூங்கா

 (வீடியோ இணைப்பு)

Friday, July 8, 2011

பட்டினத்தார் பாடல்கள்!!

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! ..பட்டினத்தார்


கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே .....பட்டினத்தார்


பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! ... பட்டினத்தார்


காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே,,,


நரகக் குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17

குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

Thiru Ekaampa Maalai – 43

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 

மீண்டும் சித்ரா

எனது உயிரைப் பறித்து எனக்கு அன்பால் வரும் வலியை உணர்த்திய அன்புக்கு நாளை பிறந்தநாள்,அதற்கான முற்கூட்டிய வாழ்த்துக்கள்!!

அற்புதமான பிரதிபலிப்பு புகைப்படங்கள்

 (படங்கள் இணைப்பு)

வணக்கம் மனிதன் தங்களுக்கு எனது தங்கை பற்றி நான் அனுப்பியிருந்த கடிதம் தொடர்பாக மேலு சில முக்கிய விடயங்கள்.

Thursday, July 7, 2011

பிரபல செய்மதி தொடர்பாடல் நிறுவன பொறியியலாளரை தேடி இராணுவப் புலனாய்வு பிரிவு வலை வீச்சு.

[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 02:25.52 AM GMT ]

உங்களது ஆங்கில சொல் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு!!

இணையதள முகவரி

PDF கோப்புக்களை எடிட் செய்வதற்கு!!

தரவிறக்க சுட்டி

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு!!

இணையதள முகவரி

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இறைபதம் அடைந்தார்

[ புதன்கிழமை, 06 யூலை 2011, 04:08.49 PM GMT ]

தமிழக முதல்வர் ஜெயலலிதா- இலங்கை உயர்ஸ்தானிகர் காரியவசம் சந்திப்பு?

[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 11:46.01 AM GMT ]

மோசடி யுவதியைப் புகழ்ந்து எழுதியிருக்கும் புண்ணாக்கு இணையம்

06 July, 2011 by admin

ஒலிம்பிக் சாதனையாளன் துஷ்யந்தனுக்கு யாழ். நகரில் நேற்று அமோக வரவேற்பு

[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 03:53.06 AM GMT ]

வித்தியாசமான சைக்கிள் சாகசம்

 (வீடியோ இணைப்பு)

கலைஞர்களின் அழகான புகைப்படங்கள் !!

 
(படங்கள் இணைப்பு)

மலைகளின் அற்புதமான முகங்கள்

(படங்கள் இணைப்பு)

எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம்.-யுவதியின் அண்ணன்

(2ம் இணைப்பு)

Tuesday, July 5, 2011

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் இம் மாதத்தில் !

வேடிக்கையான சண்டைகள்

(வீடியோ இணைப்பு)

ATM சென்டரில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்

 (வீடியோ இணைப்பு)
ATM சென்டரில் பணம் எடுக்கப்போவதை அறிந்து பின் தொடர்ந்து வரும் கொள்ளையர்கள் உள்ள வந்து மிரட்டி பணத்தை பறித்து செல்வதை நீங்களே பாருங்கள்.05 Jul 2011

Sunday, July 3, 2011

உணவுகளாக மாறிய உயிரினங்கள் !!

(படங்கள் இணைப்பு)

லோட்ஸ் மைதானத்தில் புலிக் கொடியுடன் ஓடிய தமிழ் இளைஞன்

[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 03:55.55 PM GMT ]

உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்வதற்கு

நடிகர் கார்த்தி திருமணம் நடந்தது ; நடிகர் - நடிகைகள் வாழ்த்து


நுரையாக பொங்கிய கடல்

(வீடியோ இணைப்பு)

அசர வைக்கும் அற்புதமான ஓவியம்

(படங்கள் இணைப்பு)

அற்புதமான கைநிழல் நிகழ்ச்சி

 (வீடியோ இணைப்பு)

அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி

நரைமுடிக்கு தீர்வு காண புதிய சிகிச்சை முறை அறிமுகம்

நண்பனை காப்பாற்ற சென்றவர் கடல் அலையில் சிக்கி பலி

[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 11:28.08 AM GMT ]