Wednesday, June 29, 2011

ஒற்றை காலில் உலக சாதனை

(வீடியோ இணைப்பு)
சீனாவை சேர்ந்த Hou Bin என்பவர் மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு கால் மட்டும் உள்ள இவர் உயரம் தாண்டும் போட்டியில் 1.92 மீற்றர் உயரம் தாண்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

29 Jun 2011

No comments:

Post a Comment