Wednesday, June 29, 2011

திருமதி மகாலட்சுமி இராசையா அவர்களின் மரண அறிவித்தல்!!

திருமதி மகாலட்சுமி இராசையா அவர்களின் மரண அறிவித்தல்!!


திருமதி மகாலட்சுமி இராசையா
தோற்றம் : 8 ஒக்ரோபர் 1932 — மறைவு : 21 யூன் 2011
கொக்குவில் கிழக்கு, வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அனுராதபுரம், கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலட்சுமி இராசையா அவர்கள் 21-06-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
கமலநாதன்(கனடா), லோகேஸ்வரி(இந்தியா), நவரட்ணராஜா(கனடா), நாகேஸ்வரி அம்பாள்(கனடா), விமலநாதன்(கனடா), சிறீகணேசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரிபாலனி(பிள்ளை - கனடா), யோகேந்திரராசா(இந்தியா), சுகன்யா(கனடா), கேதீஸ்வரன்(கனடா), சத்தியவாணி(கனடா), வான்மதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகரெட்ணம், காலஞ்சென்ற கந்தையா, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற மனோன்மணி, பூபாலசிங்கம், இராசப்பா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பையா, சரசுவதி, சிவமணி, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், மகேஸ்வரி மற்றும் செல்வி, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நாகம்மா, இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீர்தன், சுயானி, ஜனனி - சத்தியகுமார், நிவேதா, வினிஷா, டினேஷ், துஷிகா, ஆர்த்தி, நிதிஷா, அஜேஷ், யதுர்ஷிகா, தனோஷிகன், அஜாந், சுயாந், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 03/07/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, Canada.

கிரிகை
திகதி:திங்கட்கிழமை 04/07/2011, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, Canada.


தகனம்/நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 04/07/2011, 01:00 பி.ப
முகவரி:Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Road East, Richmond Hill, Canada.
தொடர்புகளுக்கு
நாதன் — கனடா
செல்லிடப்பேசி:+19052813521
விமலன் — கனடா
செல்லிடப்பேசி:+19055545020
நவம் — கனடா
செல்லிடப்பேசி:+19056420315
அம்பாள் — கனடா
தொலைபேசி:+14165610068
செல்லிடப்பேசி:+19056423576
சிறீ — கனடா
செல்லிடப்பேசி:
+19056426949


No comments:

Post a Comment