Friday, June 10, 2011

புலிகளின் ஆலயம்

(வீடியோ இணைப்பு)
உலக புகழ்பெற்ற புலிகளின் ஆலயம் தாய்லாந்து நாட்டில் உள்ளது. இந்த ஆலயத்தில் புலிகள் குழந்தைகள் போல மிக செல்லமாகவும் பாசமாகவும் வளர்க்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் வளர்க்கப்படும் புலிகள் சைவ உணவுகள் உண்டு வளர்ந்து வருகிறது.











10 Jun 2011

No comments:

Post a Comment