Sunday, June 12, 2011

உலகின் மிகச்சிறிய பெண்

(வீடியோ இணைப்பு)

உலகின் மிகச்சிறிய பெண்ணான ஜோதி இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வாருகிறார். 16 வயதான ஜோதி பார்ப்பதற்கு சிறிய குழந்தை போல் இருக்கிறார்.

ஜோதியின் 23 ன்ச் உயரமும் 5 கிலோ எடையும் கொண்டவர் ஆவார். மற்ற அனைத்து பிள்ளைகளை போல ஜோதியும் பள்ளிக்கு சென்று வருகிறார். ஒரு நடிகையாக வேண்டும் என்பது அவரின் விருப்பமாம்.






11 Jun 2011

No comments:

Post a Comment