Sunday, June 19, 2011

பாம்பை வென்ற பூனை

(வீடியோ இணைப்பு)
நம்முடைய தளத்தில் பல விலங்குகள் நட்புடன் அன்பாக ஒன்றுடன் ஒன்று பழகி வருவதை பார்த்திருக்கிறோம். இருப்பினும் சில விலங்குகள் இன்னும் சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறது.அப்படி ஏற்பட்ட சண்டையில் பாம்பை தோல்வியடைய செய்த பூனை பாம்பை தூக்கிக் கொண்டு போவதை பாருங்கள்.



Cat Vs Snake Epic Battle brought to you by Funny Jokes

No comments:

Post a Comment