Sunday, June 5, 2011

சர்க்கஸ் வளையங்களை வைத்து கின்னஸ் சாதனை

 (வீடியோ இணைப்பு)
சர்க்கஸில் பயன்படுத்தபடும் சக்கரங்களை கொண்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. என்ன சாதனை என்று கேட்கிறீர்களா, சக்கரத்தின் உள்ளே சுற்றிய படி நீர் நிரப்பபட்ட கண்ணாடி பாத்திரத்தை தாங்கி சாதனை படைத்துள்ளனர்.

05 Jun 2011

No comments:

Post a Comment