தொலைக்காட்சி!!

Wednesday, June 29, 2011

திருமதி மகாலட்சுமி இராசையா அவர்களின் மரண அறிவித்தல்!!

எப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு!!

கைத்தொலைபேசிக்கு சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை

உலகம் முழுவதும் கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது.
கைத்தொலைபேசியில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதே எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலை குறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்திற்கும் தேவையான ஒரு அடிப்படை விடயம் சார்ஜ் போடுவது.
இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம்மால் சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே மின்சாரத்தை தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம் படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே என்பதால் இந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன.
ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES New Energy என்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் கைத்தொலைபேசிக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும்.
சூடான பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி சார்ஜ் செய்கிறது. இந்த கருவி மூலம் கைத்தொலைபேசிகள், MP3 பிளேயர்ஸ், ஐபொட் மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும்.
இந்த கருவி ஏற்கனவே ஜப்பானில் விலைக்கு வந்து விட்டது. ஆனால் இதன் விலை $299 மிக அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும் வீணாக்கப்படும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
மின்சாரம் இல்லாமல் சார்ஜ் போட Pan Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10 நிமிடத்தில் சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45.

விளைநிலத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்கள்

 (படங்கள் இணைப்பு)

ஒற்றை காலில் உலக சாதனை

(வீடியோ இணைப்பு)

புலிகளுடன் விளையாடும் குரங்கு

(வீடியோ இணைப்பு)

Saturday, June 25, 2011

திருமதி மகாலக்ஸ்மி ராசையா அவர்களின் மரண அறிவித்தல்!!

கொக்குவில் கிழக்கு வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் அனுராதபுரம்,
கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கனடா இல் வாழ்ந்து 
அமரத்துவமெய்திய திருமதி மகாலக்ஸ்மி ராசையா  அவர்களின் மரண அறிவித்தல்!! 

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

இடமாற்றம் செய்யப்பட்ட தேவாலய கட்டிடம்

 (படங்கள் இணைப்பு)

இசைப்பிரியா ஊடகவியலாளரா… புலி உறுப்பினரா… என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை…!!! விஸ்வா

By athirady • June 25, 2011

கண் தானத்துடன் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங் கள்.

(வீடியோ இணைப்பு )
22 June, 2011 by admin

என்ன கொடுமை சரவணா இது!!

Thursday, June 23, 2011

மரண அறிவித்தல்!!

கொக்குவில் முதலி கோயிலடியில்  1985களில் வாழ்ந்த ராசையா  குடும்பத்தின்  தலைவி 21-06-2011 அன்று கனடாவில் இறையடி எய்தினார்,அன்னார் நவம்,நாதன்,லோகா,அம்பாள்,விமலன் ஸ்ரீ ஆகியோரின் அன்புத்தாயாவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு  அவரின் பெறாமகன் சுவிஸ் வாழ்  சந்திரகுமார் வல்லிபுரம் அறியத்தருகின்றார்!!அம்மம்மா என அழைக்கப்பட்ட அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

விமான விபத்து காட்சிகள்

 (வீடியோ இணைப்பு)

உலகின் மிகவும் அழகான பாலம்

(வீடியோ இணைப்பு)

சிங்கத்தின் பிடியில் சிக்கிய மனிதன் கொலை வெறி பிடித்த சிங்கம்

(வீடியோ இணைப்பு)

புத்திசாலித்தனமான நாய்

(வீடியோ இணைப்பு)

கையில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்யும் வினோத மனிதர்

 (வீடியோ இணைப்பு)

சீனாவில் நடைபெற்ற மாயாஜல நிகழ்ச்சி

 (வீடியோ இணைப்பு)

Break Dance ஆடும் குரங்கு

(வீடியோ இணைப்பு)

கடலுக்கடியில் உள்ள நகரங்கள்

(வீடியோ இணைப்பு)

Sunday, June 19, 2011

Saturday, June 18, 2011

சீனமக்களின் கை நடனம்

சீனமக்களால் ஆடப்படும் அழகான கை நடனம். பார்பதற்கு மிக அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது. இந்த நடனத்தில் எத்தனை போ் ஆடுகிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினமாக தான் உள்ளது.

17 Jun 2011

அணிலின் அட்டகாசமான விளையாட்டு

(வீடியோ இணைப்பு)

வினோதமான கிராமம்


(படங்கள் இணைப்பு)
ஆப்கானிஸ்தானில்

Friday, June 17, 2011

புத்திசாலித்தானமான நாய்கள்

 (வீடியோ இணைப்பு)

அழகான மனித பூக்கள்

(படங்கள் இணைப்பு)

உலகின் குட்டி பெண்

(வீடியோ இணைப்பு)

அடிபட்டுக் கொண்ட தகப்பனும், மகனும்!

(வீடியோ இணைப்பு)

2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை

 (வீடியோ இணைப்பு)

முழு நேர சந்திர கிரகணம்

(வீடியோ இணைப்பு)

உலகின் மிகச் சிறிய மனிதர்

(வீடியோ இணைப்பு)

அகதி அந்தஸ்த்து நிராகரிக்கபட்ட தமிழர் நாடுகடத்தபடுதல் நிறுத்தபட வேண்டும் - சனல் 04

 (வீடியோ இணைப்பு)
இலங்கையில் இருந்து லண்டன் வந்து அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படுதல் நிறுத்தபட வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

தலையணை மனிதன் என அழைக்கப்பட்ட பிரின்ஸ் ரான்டியன்

(வீடியோ இணைப்பு)
இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த Prince Randian என்பவர். இவர் 1871 ம் ஆண்டு பிறந்தவர் பிறக்கும் போதே கைகள் மற்றும் கால்கள் இன்றியே பிறந்தார். பின்னர் 1934 ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார். தனது வேலைகளை மற்றொருவர் துணையின்றி தானே செய்பவர். இவர் வாழ்ந்த காலங்களில் எல்லோராலும் தலையணை மனிதன் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லாயிருக்கே இந்த விளையாட்டு!!

Saturday, June 11, 2011

பதிலே இல்லாத கேள்வி நேரம்: அனஸ் மாமாவுக்கு ஒரு திறந்த கடிதம் !


அனாசின் மருமகனே நீங்கள் முதலில் சொந்தப்பெயரில் எழுதி நீங்கள் வீரப்பரம்பரையாம் தமிழரில் ஒருவர் என்பதை காட்டுங்கள்,அப்புறமாக கோடி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,இதைவிட உலகை ஆண்ட உண்மை வீரத்தமிழன் கோடி எம்மிடம் உள்ளது.ஆயுத முனையில் அனைவரையும் பேசவிடாது ஆண்ட பரம்பரையல்ல அந்த  பரம்பரை,வேர்ருமதத்துக்கும் இனத்துக்கும் சம உரிமை கொடுத்த அந்த இனத்தில் வந்தவன் நன்.நீங்களும் அப்படியானால் தவறை பேசி தீர்க்க விடுங்கள்.இப்படி வெருட்டி அழிந்த உங்கள் இயக்கத்தின் பாதையில் நீங்களும் நரகத்துக்கு போகாதீர்கள்.

09 June, 2011 by admin

Friday, June 3, 2011