Friday, May 27, 2011

சாலை போக்குவரத்து இல்லாத கிராமம்

(வீடியோ இணைப்பு)
போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சாலைகள் இல்லாத கிராமங்களை பார்த்திருக்கிறீர்களா. ஹாலந்தில் ஒரு கிராமத்தில் சாலை போக்குவரத்து இல்லை. இங்குள்ள மக்கள் படகுகளில் தான் பயணம் செய்கிறார்கள்.







27 May 2011

No comments:

Post a Comment