Tuesday, May 17, 2011

உலகிலேயே அதிக வயதான நபர்.

(வீடியோ இணைப்பு)
114 வயதான பேஷ்ஷே கூபர் உலகின் அதிகவயதான நபர்ராவார்.இவரின் வயதை 5 போ் சரிபார்த்து உறுதி செய்துள்ளனர் . இவர் டெனெஸ்ஸியில் ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி 1896 ம் பிறந்தவர் ஆவார். இவரே உலகின் அதிக வயதான நபர் என்று கின்னஸ் நிறுவனம் சான்றளித்துள்ளது.
16 May 2011

No comments:

Post a Comment