Friday, May 20, 2011

மான் குட்டியை தத்தெடுத்த பெண் சிங்கம்

 (வீடியோ இணைப்பு)
சிங்கங்கள் மான்களை வேட்டையாடி பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த பெண் சிங்கம் செய்த விடயத்தை பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தாயை இழந்த ஒரிக்ஸ் எனப்படும் மான் இனத்தைசோ்ந்த குட்டியை பெண் சிங்கம் ஒன்று தத்தெடுத்து தனது குட்டியை போல மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துவருகிறது.







No comments:

Post a Comment