Saturday, May 14, 2011

நம்பவே முடியாத கண்கட்டு வித்தை !

30 January, 2011 by admin
மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே உடைகளை மாற்றும் வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள். காரணம் சில நொடிகளில் உடைகள் மாறுவது தான். இங்கே காணப்படும் பெண் சில நொடிகளில் தனது ஆடைகளை மாற்றிக் காண்பிக்கிறார் பாருங்கள். இறுதியாக காண்பிக்கப்படும் வித்தை மிக வியப்புக்கு உரியது.


No comments:

Post a Comment