தொலைக்காட்சி!!

Monday, May 30, 2011

Sunday, May 29, 2011

ரஜனியைக் காணாமல் துடித்தார் கமல்!

Happy Birthday!!-பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

யாழ் கொக்குவில் மண்டதின்னியைச்சேர்ந்த,ஜேர்மனி கல்டேன் கிர்செனில் வசிக்கும் தவராசா மகளுக்கு எமது  பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!


Saturday, May 28, 2011

Tuesday, May 24, 2011

சித்ராவுக்கு உடல் நோய் குணமடைய வேண்டுதல்!!

இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து

கடந்த சனியன்று வந்த இந்த விடயமும் நெடியவன்,ராமச்சந்திரா போன்றோர் மீது ஒல்லாந்து மேற்கொண்டுவரும் விசாரணைகளும் இலங்கையில் இன்னமும் அமைதி திரும்பவில்லை என்றே விளக்குகின்றன!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ஜா

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட தயா காலமானார்!!

Tuesday, May 17, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவரசி மக்ஸ்சிமா!!

Prinses Maxima vandaag  40 jaar!!

கைப்பிள்ளை சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது!!

Tuesday, May 17, 2011
தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?-வடிவேலு
தேர்தலில் ஜெயித்து விட்டால் மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து யோசிக்க வேண்டும். அதுதான் நல்ல தலைவருக்கு அடையாளம். ஆனால் தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னையும், எனது குடும்பத்தினரையும் அடிக்க அலைவது என்ன நியாயம். இனிமேலாவது விஜயகாந்த் நல்ல தலைவராக நடக்க முயற்சிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அப்போது அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை குறிப்பிட்டு கடுமையாக பிரசாரம் செய்தார். அவரை மிகக் கடுமையாகவும் விமர்சித்தார். இதனால் தேமுதிகவினர் வெகுண்டனர். இருப்பினும் தேர்தல் சமயத்தில் பிரச்சினையை வளர்க்க விரும்பாமல் அவர்களை அமைதி காக்கச் செய்தார் விஜயகாந்த்.

ஆனால் தற்போது தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேமுதிகவின் தயவு தேவைப்படாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை அதிமுக பெற்றுள்ளது.

இந்த நிலையில் தேமுதிகவினர் வடிவேலுவைப் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவரை வீட்டைத தாக்குவதற்காக சென்னையில் உள்ள வடிவேலுவின் வீட்டுக்கு உருட்டுக் கட்டைகளுடன் பல தேமுதிகவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வடிவேலு பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.

மதுரையிலும் தேமுதிகவினர் அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து மிரட்டுவதாக வடிவேலு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பாதுகாப்பு கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்

தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.

ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.

வெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றார், உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.

தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்?

அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.

எனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு.

கைப்புள்ள வடிவேலு

உலகிலேயே அதிக வயதான நபர்.

(வீடியோ இணைப்பு)
114

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்

 (வீடியோ இணைப்பு)

மனிதன் கற்றுக்கொள்ளவேண்டியது!!                                                    பாசம்,அன்பு!!!

Monday, May 16, 2011

கணணி சம்பந்தமான இணையதளங்கள்

வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு

வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு

வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருட்கள் அதிகமாக உள்ளன. ஆனால் ஓன்லைனில் வீடியோ எடிட் செய்வதற்கான தளங்கள் மிக அரிதாக உள்ளன.
அந்த தளங்களில் அனைத்து வசதிகளும் காணப்படும் என்று கூற இயலாது. VIDEOTOOLBOX என்ற தளம் வீடியோ எடிட் பணிகளை செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த தளத்தில் CUT, EDIT, CROP, WATERMARK போன்ற வசதிகளுடன் கணனியின் கமெரா மூலம் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி போன்றன உள்ளன.
இந்த தளத்தில் 300MBக்கு மேற்படாத அளவுடைய கோப்புக்களை பயன்படுத்தலாம். வீடியோக்களை மாற்றம் செய்யும் வசதி,  வீடியோ மற்றும் ஓடியோ செட்டிங் வசதியும் உண்டு.
அத்துடன் 20க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். வீடியோக்களுக்கு SUBTITLESயும் இடலாம்.
இணையதள முகவரி

Sunday, May 15, 2011

இதுதான் பரத(பாரத)நாட்டியம்!!

பரத(பாரத)நாட்டியம் ஆடினால் இப்படி ஆடுங்கள் இல்லையேல் அதை நன்றாக கற்ற பின்னாலே ஆடலாமே!!


Friday, May 13, 2011

நாளை பிறந்தநாள் கொண்டாடும் சுட்டிப்பையன் அபிலாஷ்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரனே !!

happy birthday harane

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹரனேக்கு பிறந்தநாள் வாழ்த்தை உறவினர்,நண்பருடன் நாமும் தெரிவிக்கின்றோம்!!

மரண அறிவித்தல்


திரு செல்லையா சொர்ணலிங்கம் (கந்தசாமி)
மண்ணில் : 10 யூலை 1948 — விண்ணில் : 30 ஏப்ரல் 2011

Monday, May 9, 2011

குச்சியால் அமைக்கப்பட்ட அழகான வீடு

 (வீடியோ இணைப்பு)

வானில் தோன்றிய மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒளிக்கற்றை

(வீடியோ இணைப்பு)

உலகின் மிகச்சிறந்த சீட்டுகட்டு மாயாஜாலம்

(வீடியோ இணைப்பு)

நாயின் தலை மனித உடப்பு ஜீவராசி!

இந்த கணொளியை பாருங்கள் எவ்வளவு தத்ரூவமாக எடுக்கப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)

நீங்களும் நடனமாடுவீர்களா....?

(வீடியோ இணைப்பு)

Sunday, May 8, 2011

சுஜானி

                                   
happy birthday                                   

அன்னையர்தினவாழ்த்துக்கள்!!

 
பத்துமாதம் சுமந்து படாத பாடுபட்டு  உத்தமனாய் வாழ எவ்வளவோதியாகங்கள் செய்த தாயே உன்னை எப்படி
போற்றுவேனோ!!உலகிலுள்ள தாய்கள் தங்கள் குழந்தைகளுக்கு
என்றும் தெய்வங்களே!!கடவுளால் எல்லா இடத்துக்கும் போக முடியாததால் தாயை படைத்ததாக சொல்வார்கள்,அது மிக மிக
உண்மை அன்னையே!!
உனக்கு ஒருநாளை நிச்சயித்து அதில் மட்டும் உன்னை நினைப்பதா?
அது முறைதானா ?என்றுமே என் நினைவில் உன்னை வைப்பதுதான் நான் செய்யும் பாக்கியம் அன்றோ!! 

2011 இன் முதல் இருபது அழகிகள்!!

                                                     

                                                                        watch video

Saturday, May 7, 2011

நாளை அன்னையர் தினம் அம்மா!!

நாளை பிறந்தநாள் கொண்டாடப்போகும் ஜெர்மனில் வசிக்கும் சுஜானி உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!!

 
 
 
 
 
 
வானமும் பூமியும் சூரிய சந்திரரும் வாழ்த்திடவே, அழகு தேவதையாக பிரம்மன் படைத்திட்ட உருவே,
மங்களநாண் பூட்டி மக்களை பெற்ற
மகராசியே,
நீ மறைந்திட்டாலும் உன்னை நினைக்கும் எழைஉள்ளம்
 இங்கிருந்து பணமில்லாவிடினும் மனத்தால் வாழ்த்துகின்றது!
வாழ்க பல்லாண்டு! 

Friday, May 6, 2011

தமன்னாவை காதலித்து ஏமாற்றிய வாரிசு நடிகர் 

உன்னை காதலிக்க,கல்யாணம் கட்டட ஆயிரம்
ஆண்கள் இருக்கஒரு பேடியை காதலித்தது உன்
குற்றமேஅவர் உன் கதாநாயகன் அல்ல கண்ணியமற்ற
 பேடி,ஆண்டவனுக்கு நன்றி சொல்லி அவனை  அழித்துவிட்டு மக்கள் மனதில் அழியாநாயகி  நீ ஆகிவிடு தமன்னா!!தமிழரை  மறக்காதே தமிழின்  கதாநாயகியே!

கனடாத்தமிழரும் அவர்களின் அரசியல் சூன்யமும்!

கனடாத்தமிழரும் சாதாராண இனத்துவேசமுள்ள மனிதரே!!இதன் மூலம் இழப்புகளைத்தவிர முன்னேற்றம் எதனையும் அடைய முடியாது.பதவியில் தமது உறவுகளை அமர்த்திய மகிழ்வுடன் தாழ்வதைத்தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது.மக்களுக்கு நலம் தரும் இனசார்பற்றோரை தேர்ந்தெடுப்பது மூலமே தமிழினம் முன்னேறலாம்.அதிக தமிழர் உள்ள இடத்தில் தமிழன் வெல்வது சாதாரண விடயமே,ஆனால் இதன் மூலம் பெரும் பான்மை சமூகத்திடமிருந்து நாம் விலகுவதுடன் சிறுபான்மை கட்சியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது என்பதே கண்கூடு.இதை இலங்கையில் அறுபது வருடகாலமாக பார்த்தும் கிணற்றுத் தவளையாகவே தமிழன் இருப்பது வேதனையே!

எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் ஆனால் உண்மை:

(வீடியோ இணைப்பு)

யாழில் இருந்து புலம்பெயர்ந்த 4 லட்சத்து 30 ஆயிரம் பேரின் சொத்துக்கள் பறிப்பு?

மனிதர்கள் நினைப்பதை கண்டறியும் தாவரங்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஒல்லாந்தில் நேற்று சுதந்திர தினம்,எமக்கு என்றோ??

நேற்றைய தினம் ஒல்லாந்தர்(Nederlander) சுதந்திரதினம்,ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்ற தினம்.4-5 அன்று போரில் இறந்தோரை நினைவு கூர்ந்தனர்,ஜெர்மானியருடன் சேர்ந்தோரை அருவருப்பாக பார்க்கும் இவர்கள் அவர்களிடம் சரணடைந்த பின்னர் இரகசியமாக காட்டிக்கொடுத்து நம்பிக்கை துரோகமிழைத்தனர்,அதன் காரணமாகவே ஒல்லாந்தூடாக அந்நியப்படைகளால் ஜெர்மானியரை  வெற்றிகொள்ள முடிந்தது!

தென்னங்கன்றில் தோன்றிய அம்மன்

நாமோ அம்மனின் அருள் பார்வைக்காக அங்கும் இங்குமாய் அலைந்து தேட அவளோ மரங்களிலும் கல்லிலும் ஒழித்து
விளையாடுகிறாள்.எப்போது நம் துயர் துடைக்க வருவாளோ(பிள்ளையார் கூட மாங்காயில் தோன்றுவதிலும் பால்குடித்து
கேலிக்குள்ளாவதிலுமே கவனமாய் இருக்கிறார்),பக்தரின் குறை
தீர்த்து பெயரெடுப்பது இலகுவாகவிருந்தும் ஏன் இந்த விசம
விளையாட்டு?? 
Thursday, May 5, 2011

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள

[ புதன்கிழமை, 04 மே 2011, 02:16.26 பி.ப GMT ]

 மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது.
எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்படவே செய்கின்றன. அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகமாகும்.
அதனை தெரிந்து கொள்வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறைகளைக் கொண்ட வழிமுறை இதுவாகும்.
1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சலை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் இத்தளத்திற்கு செல்லுங்கள்.
இணையதள முகவரி

அத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் கீழ்க்கண்டவற்றை பின்பற்றவும்.
1. உங்கள் மின்னஞ்சல் முகவரி.
2. உங்கள் செய்தியின் தலைப்பு.
3. தரப்பட்டுள்ள உருவங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. படிமுறை 4ல் காட்டப்பட்டுள்ள பட்டனை அழுத்தவும். இப்பொழுது கீழுள்ள வெற்றிடத்தில் அவ்வுருவம் தோன்றும்.
5. அவ்வுருவத்தினை உடனடியாக கொப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் செய்தியினுள் பேஸ்ட் செய்யுங்கள்.( 60 விநாடிகளுக்குள்)

6. இதன் பின்னர் வழமை போல மின்னஞ்சலை அனுப்பவும்.


நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டவுடன் மேலே காட்டப்பட்டுள்ளதைப் போன்ற மின்னஞ்சலொன்று உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படும். (சில வேளைகளில் இம்மின்னஞ்சல் உங்கள் கணக்கின் 'Spam folder' இல் காணப்படலாம்).
இதில் பெறுவரின் I.P.முகவரி, எப்பொழுது படிக்கப்பட்டது, எத்தனை முறை படிக்கப்பட்டது, எந்த இடத்தில் படிக்கப்பட்டது, குறித்த நபரால் பாவிக்கப்படும் உலாவி, கணணியின் இயக்குதளம் போன்ற தகவல்களும் தரப்படும்.

Wednesday, May 4, 2011

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் தலையிடாதிருக்க பிரான்ஸ் தீர்மானம்

 
[ புதன்கிழமை, 04 மே 2011, 11:51.18 AM GMT ]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

[ Wednesday, 04 May 2011, 12:49.00 PM GMT +05:30 ]

இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்.
இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ரஜினியின் அனுமதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்.
இதுகுறித்து அதுல் அக்னிஹோத்ரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ரஜினி சார் அனுமதியோடு இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே முடிவாகிவிட்டன. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம்.
பல வெளிநாட்டு விளம்பரப் படங்களை இயக்கிய லாயிட் பாப்டிஸா என்ற இயக்குநர்தான் ரஜினி படத்தை இயக்கப் போகிறாராம்.

இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை. முன்பு பிரபல பாடகர் அமரர் கிஷோர் குமாரின் வாழ்க்கையைப் படமாக்க முயன்றனர். ஆனால் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

வியக்கவைக்கும் புதுமைகள்

6 வைகாசி ராமிற்கு(குமார்)பிறந்தநாள்!!வாழ்த்துபவர்கள்  யார் யாரோ?! 

Tuesday, May 3, 2011

ஒல்லாந்தின் உண்மை நிலையும் எங்கள் பயணமும்!!

நாட்டில் இருந்த எம்மை காட்டுக்குள் கண்ணைக்கட்டி விட்டுவிட்டது நம் பணவாசை!