Wednesday, April 6, 2011

யாழ்-கொக்குவில் சம்பியன் லேனில் மதகு சேதம் அடைந்துள்ளது மக்கள் சிரமம்!! (படங்கள் இணைப்பு)


எனது நண்பனின் வீட்டுக்கு(ஜெகதலை)முன் உள்ள வீதிப்பாலம் இது,இதனுடன் எனது வாழ்வும் இணைந்துள்ளது,இன்று என்போலவே இதுவும் சேதமாகியுள்ளது!!காப்போமா!!

யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவில் பகுதியில் சம்பியன் லேனில் அமைந்துள்ள மதகு சேதம் அடைந்துள்ளது.

மிகவும் ஒடுக்கமான மதகில் சேதமடைந்து காணப்படுவதனால் இப்பாதையில் பயணம் செய்யும் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்..

கொக்குவில்  சம்பியன் லேனில்

கொக்குவில்  சம்பியன் லேனில்

கொக்குவில்  சம்பியன் லேனில்

கொக்குவில்  சம்பியன் லேனில்

கொக்குவில்  சம்பியன் லேனில்

No comments:

Post a Comment