Tuesday, April 26, 2011

உலகில் அதிகம் பேர் பார்த்த மூன்று வீடியோக்கள்.

 (வீடியோ இணைப்பு)
நம்ம பதிவை தினமும் நூறு பேர் பார்த்தாலே பெருமை பேசும் நாம் உலகில் அதிகளவானவர்களால் ரசிக்கப்பட்ட மூன்று  வீடியோ க்களை இங்கு பார்ப்போமா!!ஏன்,எதற்கு என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.



முதல் வீடியோ பையன் பார்பதற்கு தான் பதினேழு வயது ஆனால் இவனின் இசை சாதனைகள் கொஞ்சம் நஞ்சமில்லை,
 ஜஸ்டின் பைபர் இன்றைய அளவில் இசை உலகில் இவன் தனி இடம் பெற்றுள்ளான். 524.354.776 அதாவது ஐம்பதிரண்டு கோடி பேர்கள் இவனின் இந்த பாடலை பார்த்து உள்ளனர.


இரண்டாம் இடம் லேடி காகா இந்த பாட்டு.ஏன் உலகம் முழுவதும் இப்படி இவரின் இந்த பாட்டை பார்க்கின்றனர் என்று நீங்கள் பாருங்கள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 370.840.331


மூன்றாவது இடம் இந்த பாட்டை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை உலக கோப்பை புட்பால் தீம் பாட்டு சக்கிரா அவர்களின் இந்த பெல்லி டான்ஸ் பாட்டுக்கு இன்னும் உலகம் அடிமை பார்த்தவர்களின் எண்ணிக்கை 333.728.979

No comments:

Post a Comment