Friday, April 15, 2011

இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை!ஆச்சரியம் ஆனாலும் உண்மைதான்!!

பணத்துக்காக அனைத்தையும் விட்டுவிடும்(உடை,மானம்)நடிகைகளை கண்ட திரையுலகில் ஒரு சில நடிகைகள் கொள்கைகளுடன் நடித்து வெற்றியும் பெறுவது தமிழனுக்கு பெருமையான விடயமே!!காட்டுவதை விட நடிப்பாலே உயர்பவருக்கே நடிப்புலகில் இடமுண்டு என்பதே தமிழரின் தீர்வு,அதை உணர்ந்து நடிப்பவரே தமிழரின் இதயங்களில் நிலை பெறுவார்.மற்றவரெல்லாம் விலை மாதரின் தரத்திலேயே மறக்கப்படுவர்!!

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா
[ Friday, 15 April 2011, 08:05.55 AM GMT +05:30 ]
நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த நடிகை அனன்யா, அதற்கு நல்ல விளக்கமும் அளித்திருக்கிறார்.
முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாட்டிலாவது ஆட வாய்ப்பு கிடைக்குமா? என ஏங்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் நடிகை அனன்யா கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அனன்யாவை கேட்டிருக்கிறார்கள். கதை சொல்ல யார் போனாலும் கவர்ச்சிக்கு ரெட்சிக்னல் என்ற கண்டிஷனோடுதான் உள்ளேயே அனுமதிக்கின்றாராம் அனன்யா.

விஜய் படம் என்றதுமே கதை, காட்சி என எதையுமே கேட்காமல் மறுத்து விட்டாராம். விஜய்யுடன் ஜோடி சேரும் படமென்றால் கண்டிப்பாக பாடல் காட்சிகளிலாவது கவர்ச்சியாக அட வேண்டியிருக்கும்.

என்னால் பாடல் காட்சிகளில்கூட அப்படி தோன்ற முடியாது. பெரிய ஹீரோ என ஆசைப்பட்டு கமிட் ஆன பின்னர், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறி சூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷன் ஏற்படுத்தக் கூடாது அல்லவா? அதனால்தான் மறுத்தேன், என்று சின்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் அனன்யா.

என் கொள்கைக்கு யாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ... அதுவே போதும் எனக்கு என்று கூறும் அனன்யா, ஏற்கனவே கவர்ச்சியை காரணம் காட்டி பல படங்களை மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த அனன்யா

    ReplyDelete