Monday, April 4, 2011

உடுவில் கமலுக்கு இன்று பிறந்தநாள்!!


நம்ம சண்டிலிப்பாய் ஸ்ரீ தேவியை காத்திருந்து காதலித்து கல்யாணமும் செய்த நல்ல அத்தான் உடுவில் கமலஹாசனுக்கு இன்று பிறந்தநாள்!!அன்புச்செல்வங்களாம் பூவும் தீபமும் பேரரும் போற்றிடவே சுவிசின் செங்காளனில் இன்னும் மக்கள் வீட்டிலும் மகிழ்வுடன் கொண்டாடிடுக!

No comments:

Post a Comment