Thursday, April 7, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்-1981

 Nederland wassanaar இல் நம்முடன் வாழ்ந்து இன்று goesஇலும் நாளை
Zoutelandஇலும் வாழப்போகும் சுதனுக்கு இன்று பிறந்தநாள்!!


ஆதலால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் வாழ்த்துகின்றோம்!! 
பல்லாண்டுகாலம் பலரையும் படாதபாடு படுத்தி வாழ்க!கிழவனுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!மனைவி ரோபோவும் குழந்தைகளும் இந்தியாவிலிருந்து வாழ்த்துவதும் உங்களுக்கு கேட்கட்டுமே!!அவர்களின் ஞாபகம் உங்கள் நெஞ்சை விட்டகலாமல் அவர்களுக்காக வாழ்க!
*சின்ன வீடில்லாமல் ஒரு நல்ல வீட்டில் ஒற்றுமையாக வாழ்க!!

Guru En Aalu(2009) song Vaanam Vanthu - MyVideo

No comments:

Post a Comment