Friday, April 29, 2011

அடக்கியாண்ட ஆங்கில நாட்டில் அடிமைகள் வாழ்த்துக்களுடன் அரசதிருமணம்!!

<>
 

றோயல் திருமணம்; லண்டன் வீதிகளில் திரண்ட 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்! (வீடியோ இணைப்பு)

உலகமே எதிர்பார்த்திருந்த பிரித்தானியாவின் வருங்கால இளவரசராக முடிசூடப்போகும் வில்லியத்தின் திருமணம் இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பமாக உள்ளது.


லண்டன் தெருக்களில் எல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் திரண்டு இருக்கின்றார்கள்..

மேலதிக தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்...


இளவரசரின் திருமணத்தை நேரடியாக பிரித்தானிய அரச குடும்பத்தினரின் நேரடி வீடியோவில் காண



29 Apr 2011

No comments:

Post a Comment