Friday, March 18, 2011

நிச்சயதார்த்தம் மருமகளுக்கு,மாமனுக்கு தெரியுமா?!!


உலகத்தைப்பற்றி நாம் விபரிக்கின்றோம்,தவறுகளை சுட்டுகின்றோம். ஆனால்,நம் வீடே தவறின் இருப்பிடமாவதை உணரத்தவருகின்றோம்! அது ஏன்?? நம்மவரில் உள்ள நம்பிக்கைதானே!!நம்பிக்கைகள் தங்கை,மருமகள்,மச்சான் என தவறுகையில் கடவுளும் கண்ணை மூடியதாக கருதலாமா??ஒருவனை உள்ளமுருக நினைத்தால் காதால்!!அவனைவிட அழகனை,பணக்காரனை கண்டவுடன் ஆளை மாற்றினால் அதுவும் காதலா??முதல் காதல்,முதல் முத்தமென்றால் நாம் விரும்புபவரிடம் பெரும் முதலாவது சம்பவம்!!முதலாம் நபரிடம் பெற்றதன்று!நான் இருவர்,ஒருவனுக்கு ஒருத்தி இது அனைவருக்கும் பொருந்தும்!!நம் வீட்டை முதலில் சுத்தம் செய்தபின்தான் நாட்டை சுத்தம் செய்யவேண்டும்.நம் வீடே குப்பை,இதில் நாட்டை எப்படி??கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!!அன்பென்றால் என்ன என்று காட்டிய மூத்தவளுக்கும் ஆப்புவைக்கும் அம்மா உருவத்தை மட்டும் கொண்டவளுக்கும்(மனத்தால் அரக்கரை மிஞ்சியவள்)நன்றிகள்!!!


[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 09:11.50 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் சர்வதேச பிரஜைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டுடன் ஓப்பீடு செய்யும் போது 2010ம் ஆண்டில் குறைந்தளவானவர்களே புகலிடம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கைகளில் அரைவாசி நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
2010ம் ஆண்டில் மொத்தமாக உலக அளவில் 358800 பேர் புகலிடம் கோரியதாகவும், 2001ம் ஆண்டில் 620000 பேர் புகலிடம் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 2010ம் ஆண்டில் 13500 பேர் புகலிடம் கோரியுள்ளதாகவும், இது 2009ம் ஆண்டை விடவும் 970 குறைவாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அதிகளவான மக்கள் புகலிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment