Saturday, January 8, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!7jan1973


 
தங்கத்தங்கையின் பிறந்தநாளை
சின்ன அண்ணன் மறக்கவில்லை,
சிந்தையில் நிறைந்த அன்புத்தங்கை ஆயிரமாண்டுகள் பொங்கும் மகிழ்வுடன் பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ்க!!


லிங்க நாயகி பெற்ற ஐந்தாவது அமுதே,நடனத்தின் நர்த்தன முகியே,ஆசிரியர்களின் ஆசிரியையே கலைகளும் கல்வியும் வீரமும் உன்னிடம் நாட்டியமாடுதம்மா!!உன்னால் உன் குடும்பம் வாழ்த்துப்பெற்றது!!பல்லாண்டு பல்லாண்டு  நீ வாழ்க!!



 

No comments:

Post a Comment