Wednesday, January 5, 2011

P.Thayalini´s birthday advance wishes!

மீண்டும் மின்வலைய இணைப்பு கிடைக்கும்வரை காத்திருக்கிறேன்,
சோதனைகளால் துவளாமல் காத்திருக்கிறேன்.வெற்றி நிச்சயம்!!



பிறந்தநாள் முற்கூட்டிய  வாழ்த்துக்கள்!!
அன்பான தங்கைதான் பாசமலரின் அண்ணன் நான்,
பார்த்த படத்தைப்போல பாசமுடன் நாமிருந்தால் பாரே வியக்கும்தான்,
                        பஞ்சரும் வேவியும் லிங்கநாயகி வடிவில் வார்த்தெடுத்த முத்துத்தான் தயாள  குணம்கொண்ட தங்கமான ரஜிதான்.
நான் செய்த புண்ணியம் தங்கை வடிவில் வந்ததால் தர்மவான் உலகில் நான் மட்டும்தான்.

என்றுமுன்னை போற்றினேன் என்தாயின் தாய் நீதான்!!

No comments:

Post a Comment