Saturday, December 31, 2011

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கஜமுகசங்கார நிகழ்வு (வீடியோ இணைப்பு)

சுயநலவாதிகள்!!

உண்மையில் இலங்கையை விட பாதுகாப்பும் வசதியும் ஐரோப்பில் குடியுரிமை பெற்ற எழுத படிக்க தெரியாத நம்மவருக்கு உண்டு.இங்கு கொடுக்கும் உதவிப்பணமே அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமாகும்,குழந்தைகளுக்கும் இங்கு உதவிப்பணம்,விடுமுறையை சிறப்பாக கழிக்க பணம் கொடுக்கப்படுகிறது,இந்நாடகம் உண்மையில் நாடகமே!!

Monday, December 26, 2011

குரங்குச்சேட்டை !!

ஒல்லாந்தில் சட்டம் மதிப்பது இப்படித்தான்! auto en train!

திரு கதிரவேலு நல்லைநாதன் மரண அறிவித்தல்!!



                                           திரு கதிரவேலு நல்லைநாதன்
                                     (இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்)
                         தோற்றம் : 22 யூலை 1927 — மறைவு : 25 டிசெம்பர் 2011

Friday, December 23, 2011

வயோலின் மேதை வனேஷ்சா மே


மூன்று சம்பந்தர்கள்!!

‘நான் கேரள தமிழன். எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு’


சீமான், வைகோ தீக்குளிக்க முயற்சி

தனபாலசிங்கம் மாலா அவர்கள் 21-12-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

திரு சண்முகநாதன் மனோரஞ்சன் மரண அறிவித்தல்!

திரு சண்முகநாதன் மனோரஞ்சன் மரண அறிவித்தல்!
                      மண்ணில் : 13 மார்ச் 1965 — விண்ணில் : 20 டிசெம்பர் 2011

தமிழ் பற்றியும் அதன் பெருமை,சிறுமை பற்றியும் அறிவோமா??


மியான்மரில் தமிழ்ப்பற்றுடைய தமிழ் முதியோர்!!

மியான்மரில் (பர்மா) வாழும் தமிழ்ப்பற்றுடைய தமிழ் முதியோர். மியான்மரில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

தாய் பெயரோ மம்மி, நாய் பெயரோ யிம்மி..சிந்திப்பாயா செம்மி ??

தமிழன் தாய் பெயரோ மம்மி.அவன் நாய் பெயரோ யிம்மி..
செவிடாய்ப்போன தமிழா தமிழ்விழியின் கதறல் கேட்குதா !!!
 - பாடியவர் புஸ்பவனம் குப்புசாமி

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

அடுத்தவரை குறை கூறுபவர் தமது முதுகை எப்போதாவது பார்த்ததுண்டா??

நடிப்பதை விட இதற்கு அதிக வசூலாம்!!

படையினரின் குற்றங்களைக் சுட்டிக்காட்டாமல் நழுவியுள்ளது ஆணைக்குழு!- இந்து நாளிதழ் விமர்சனம்

சனிமாற்றம் 2011-2014 தீபம் TV


Thursday, December 22, 2011

மதுபோதையில் ரயிலுக்கு கீழே விழுந்த பெண்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

இவை அதிர்ச்சியளிக்கும் CCTV கமராவில் பதிவான காட்சிகள். மது போதையில் தள்ளாடியபடி ரயிலில் இருந்து இறங்கும் பெண்ணொருவர் ரயில்வே பிளாட்பாரத்தில் அதுவும் ரயிலுக்கு கீழே விழுகிறார்.

தாலி என்பது கணவன் இறந்தால் கழற்றல் பண்பாடு! பணக்காரப்பெண்கள் தாலியை நிதிக்கு கொடுப்பது தங்கள் புது உறவுக்கு செய்யும் சமிக்கையா?

விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட தாலிக்கொடிக் கேள்வி !

அழகாக பாத்திரம் கழுவும் குரங்கு.

அதிசய இரட்டைத் தலை ஆண் குழந்தை!

EUROPEAN Union judges provoked outrage last night by banning Britain from deporting asylum seekers back to Greece.


ஐரோப்பிய நீதிமன்றில் அகதிகளை திருப்பி அனுப்ப தடை விதிக்கப்படடுள்ளது. EU COURT SAYS ASYLUM SEEKERS CAN STAY

இயந்திர ஈருருளி ஹோண்டா -honda motor cycle!

உலகின் மிகப்பெரிய கப்பல் -World Biggest Ship - Oasis of Seas‏

இந்திய எதிர்காலத்தை அன்றே உரைத்த உண்மை இந்தியன் கோட்சே !!


கீதை தீமைகளை அழி என்றது கடமையை செய்,பலனை எதிர்பாராதே.நீ எந்த வர்ணத்தில் பிறக்கிறாயோ அதுவே உன் கடமை என்றது,குரான்,பைபிள் போன்ற புனித நூல்களும் அவற்றை ஏற்காதவர்களை அவமதிப்பவர்களை அழிக்கவே சொல்கின்றன.கீதை மட்டும் நல்லவற்றுக்கு எதிராக உள்ளவற்றை அழிக்க போதித்தது.அதை வைணவம் சொல்லியது.காந்தியும் ஏற்றார்.அழிவை கண்டு அமைதியாக இருந்ததால் தீமைகளுக்கு  அடங்கியமையால் அழிக்கப்பட்டார்.கோட்சே கூறியதுபோல இன்றும் பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா போன்றவற்றால் இந்தியா அழிவையே சந்திக்கின்றது.காந்தியின் காங்கிரசோ கோட்சே சொன்னவாறு அகிம்சை போர்வையுள் இம்சை புரிகிறது.மனசாட்சிக்கு பயந்தவன் மட்டுமே மனிதன்,கோட்சே யார் என்பதையும் கீதையின் சாரம் சரியா என்பதையும் மனிதர்களாக தீர்மானியுங்கள்!!

Wednesday, December 21, 2011

சனி மாற்றம் உங்களுக்கு எப்படி?

தான் செய்யும் வேலையிலும் சற்று வினோதமான மாயாஜாலமாக மாற்றுகின்றனர் சில மனிதர்கள்(bar magic)

காவோலை விழ குருத்து சிரித்தால் பொறுமை இப்படித்தான் பொங்குமோ!!

இவர்கள் ஜெர்மன் மொழி பேசுகிறார்களே!!

விபச்சாரிகளின் தரிசனம் இல்லையேல் இலங்கை ஆண்கள் மன நோயாளிகள்! (காணொளி)


காதலில் தோல்வியுற்ற காதலர்களின் கண்ணீர்க் கதை (காணொளி இணைப்பு)


மரணத்துடன் விளையாடும் வட கொரிய இராணுவ வீரர்கள் (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)


ஆணை அடித்து விழுத்தி பணம் பறிக்கும் இரு பெண் திருடர்கள் (காணொளி இணைப்பு)


உலகின் சிறிய உருவமுள்ள பெண்!


ஒரு கணம் மூச்சை நிறுத்திய சாரதியின் திகில் அனுபவம்! (காணொளி இணைப்பு)


குடும்பி பிடித்து தெருவில் சண்டை பிடிக்கும் எம் குலக் குமரிகள் (காணொளி)

பெண்ணிடம் இப்படியும் ஒரு போட்டியா?(வீடியோ இணைப்பு)(பால் குடிக்கும் )


யாழ்ப்பாணத்தை அனுபவிக்க வெள்ளைக்கார அண்ணன் !!

நாங்கள் அவனிடம் அகதியாகி அவன் பணத்தை சுருட்டி  நாட்டில் கட்டிய கோட்டைகளை பார்த்தறிய வந்திருப்பானோ?? 

Monday, December 19, 2011

இன்று பூப்புனித நீராட்டு விழா ! நேற்று மின்சாரம் தாக்கி தந்தை மரணம் !

மகளுக்கு இன்றைய தினம் பூப்புனித நீராட்டு விழாவினை கொண்டாடுவதற்காக தயாராகிக் கொண்டிருந்த சமயம் நேற்றய தினம் மின்சாரம் தாக்கி பரிதாபமான நிலையில் தந்தை இறந்த சம்பவம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

பெண்கள் நான்கு வகை அவை!!

kamalhassan!

யோகா பயிற்சி!

சில்க் ஸ்மிதாவை தோற்கடிக்கும் கதாநாயகிகள்,தமிழன் தாழ்ந்திட்டானோ!!

என்று பாம்புக்கு விடுதலை!!

முகமறியாமல் வரும் காதலின் முடிவில்!!

சித்திரம் விசித்திரம்!!

அதிசயக்கண்கள் !!

Wednesday, December 14, 2011

GTV-tamil

விடுதலைப் புலிகள் வயது வித்தியாசம் பார்க்காது யுத்ததிற்கு சிறுவர்களை அனுப்பினர்! பிரித்தானிய ஊடகம்

[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 02:34.13 AM GMT ]

புலிக்கொடியை தூக்காதீர்கள் என புலம்பெயர் தமிழரிடம் கூறியுள்ளேன்,அவர்கள் கேட்பதாக இல்லை-ஸ்ரீதரன்!!

ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள இணையம்

பிறந்தநாள் வாழ்த்துகளை ஞாபகப்படுத்தும் பயனுள்ள இணையம்

பாரிஸ் நகரில் குட்டி யாழ்ப்பாணம் என வர்ணிக்கப்படும் லாச்சப்பலில் கொள்ளை முயற்சி

கையசைத்த கரடி!!

கிராமியக்கலை!!

DAM 999 முல்லைப் பெரியாறு _ mimicry show by seeniprabhu


Tuesday, December 13, 2011

கிறித்தவ மதகுருமார்களைத் திணறடித்த கேள்விகள் - அக்டோபர் 5 அன்று நடந்த நேரடி விவாதம்


தலைவர் குஷ்போனி நேரடி யுத்தத்தில் இறக்கவில்லை !



பிரித்தானியத் தமிழர் கொலை: சிக்கிய 4வருக்கு ஆயுள் தண்டனை !

13 December, 2011

தனது மரணச் சான்றிதழை அரச அதிபரிடம் கேட்ட புலம்பெயர்ந்து வாழும் பெண்!- யாழில் இடம்பெற்ற விசித்திர சம்பவம்-தமிழன்டா!!

முகப்புத்தகத்தில் 5 நாட்கள்!!


அடுத்தவன் காரை இடித்துத்தள்ளி நம் காரை நிப்பாட்ட இடம் எடுக்க இவரை அணுகுங்கள்!!


இங்கிலீச்காரனுக்கு பிறந்தவங்கள் இல்லீயா,இவங்களிடம் எப்படி உண்மை வரும்?


Saturday, December 10, 2011

யாழில் புதிய சிறைச்சாலை???

மனிதனில் கண்ட கடி!!

இன்று இலங்கையில் தோற்றிய சந்திர கிரகணத்தின் படங்கள்

[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 03:19.24 PM GMT ]

உச்சிதனை முகர்ந்தால் தணிக்கைக்குழுவால் தணிக்கை செய்யப்பட்டவசனங்கள் இங்கே நீங்கள் கேக்கலாம்!!

அழகொளிரும் நீர்வேலி-நீர்வேலியில் தென்னம் பிள்ளையில் பிள்ளையார்.. அதிசயம்

 

தங்களுக்கும் ஆப்பு வைத்து அடுத்தவனுக்கும் அழிவை தருவது இப்படியே!!


ஆணும் பெண்ணும் சமமாக முடியாது படுக்கையில் மட்டுமல்ல இங்கும்!!-aval appadiththaan-rajanj!!


இதுதான் தமிழன் விரும்பும் கலாச்சாரம்,அவன் மனைவியும் இப்படியானால்???!


Friday, December 9, 2011

படமொன்றுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கிறார்களாம் புலன் பெயர்ந்த தமிழரும் ஈழத்தமிழரும் உணர்ச்சிக்காசியின் ஆனந்தமான கடி!!

புலம்பெயர் மக்களும் தமிழீழ மக்களும் தமிழகத்திற்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கின்றார்கள்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இதெந்த ஊர் நியாயமுங்க,பிடித்த படத்தை காசு கொடுத்துத் தானே பார்க்கமுடியும்!!கூலி இல்லாமல் யாராவது வேலை செய்வாங்களா?நன்கொடையாக திரையுலகுக்கு புலம்பெயர்ந்தவரும் இலங்கைத் தமிழரும் பணம் கொடுத்தது போலல்லவா அண்ணன் பேச்சு இருக்கிறது!!செய்த வேலைக்கு கூலிமட்டும் கொடுத்திட்ட்டு கொடுத்திட்டோம் கொடுத்திட்டோம் என்றால் என்ன அர்த்தம்??கேட்கிறவன் கேனை என்றால் KPசுந்தரம்பாள் 3 இல் பாடுகிறா என்பீர்கள் போலும்!!சாப்பாட்டுக்கடையிலும் இப்படித்தான் பேசுவாரோ??

சில்க் ஸ்மிதா சாவில் மர்மம் !

08 December, 2011

Wednesday, November 30, 2011

DEBTOCRACY கிரீசின் மிகப் பிரபல்யமான ஆவணப் படம். இது எவ்வாறு IMF கடனால் கிரீஸ் சிக்கிச் சீரழிகிறது என்பதையும், எவ்வாறு சாதாரண உழைக்கும் மக்களை இது பாதிக்கிறது என்பதையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது.!

சீன இந்தியப் போர் மீண்டும் ஆரம்பிக்குமா ? இரகசியங்கள் அம்பலம் !




எங்களுக்கு எதிராக நாமே கொடுத்த வாக்கு மூலம் எம்மை தடை செய்ய காரணமாக அமைந்தது எப்படி ? நம்ப முடியுமா ? பாருங்கள் குறும்படம், எமக்கு நாமே வைத்த ஆப்பு...!!


திரிஷா என்ன ஆங்கிலேயரா அடிக்கடி அவனை கட்டிப்பிடிக்கிறாரே? ஓடிபோயி கல்யாணம் கட்டவா கட்டிக்கொண்டு ஓடவா !!

     பிரபுதேவா,பிரகாஷ்ராஜ் போன்றோர் இருக்கையில் என்ன பயம்!!மனையை விவாகரத்து பண்ணிட்டு வருவாங்களில்லையா!!

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் மாவீரர்நாளின் உரை!


ஆணின் வீரம் இதிலுமா??


76வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Tuesday, November 29, 2011

யாழ். பல்கலைக்கழக விடுதியில் ஏற்றப்பட்டது மாவீரர் நாள் சுடர் அல்ல என்கிறார் யாழ். தளபதி

[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 06:59.21 AM GMT ]

சீமானின் பேச்சுக்கும் வடிவேலுவின் பேச்சுக்கும் அப்படியென்ன வித்தியாசம் ? அதுக்குதான் இந்த வீடியோ!

அரசின் தடையை மீறி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் - தொல்.திருமாவளவன் தலைமையேற்று நினைவுரையாற்றினார்!

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 08:44.16 PM GMT ]

நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள்

[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 05:20.28 PM GMT ]

நாளைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அன்னை பல்லாண்டு வாழ்க!!


Sunday, November 27, 2011

சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சீக்கிய இளைஞர்: கருணாநிதி கண்டனம்!!

அவன் ஆண்மகன்  அநியாயத்தை அடித்துக்கேட்டான்,அதை கண்டிக்கும் குடும்பத்துக்கு சொத்து சேர்த்த போற வயதில் கதிரையை கட்டிப்பிடித்து வாலிபரை வாழவிடாமல் செய்தவர் ,மற்றும் பதவிக்கு வர பல பொய்கள் சொன்ன தாடகை,சூர்ப்பணகைக்கு அடிக்க தமிழ்நாட்டில் எப்போது ஆண்மகன் வீரன் பிறப்பான்??அதற்கிடையில் புதிய பதவி வெறியர்களை இக்கோழைகள் பெருக்கிடுவாரே!!

[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 07:16.56 AM GMT +05:30 ]

சீக்கிய இளைஞர் ஒருவர் நேற்று(24.11.2011) மத்திய அமைச்சர் சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு வேளாண்துறை அமைச்சரான சரத்பவார்தான் காரணம் என்றுகூறி நேற்று நாடாளுமன்ற வீதியில் உள்ள பொது அரங்கில் நேற்று நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க சரத் பவார் வந்தபோது, ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் பத்திரிகையாளர் பகுதியிலிருந்து வந்து அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதைச் சற்றும் எதிர்பாராத பவார் நிலை தடுமாறினார். பின்னர் சமாளித்துக்கொண்டு விரைந்து அரங்கிற்கு வெளியே நின்றிருந்த காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
பவார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டிப்பதாக கருணாநிதி இன்று தெரிவித்தார்.

Wednesday, November 23, 2011

கருத்துச்சுதந்திரம் இந்தியாவில் எங்குமே இல்லை,அதுவும் தமிழ்நாட்டில்??வைகோ தடைசெய்ய ஆசைப்பட்டார்,இப்போது குடும்ப சொத்து கருணாநிதி!!

டேம் 999 படத்தை நாடு முழுவதும் தடை செய்யுமாறு கருணாநிதி கோரிக்கை

பெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்

முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்!

ஆணோ,பெண்ணோ,திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான்.


நாட்டை திருத்த தன்னை திறந்து காட்டிய அழகி!!

அறிவுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்பார் மூதாதையர்,அதை உறுதிப்படுத்திய கவர்ச்சிக்கன்னி(குரான் வரிப்படி  ஒழுகுபவரே முஸ்லீம்  என்பது குரானிலேயே சொல்லப்பட்டதால் இவரால் இஸ்லாமியருக்கு இழிவு இல்லை).

நம்ம சறோ அக்கா மகன் ஜெகஜீவனுக்கு பிறந்தநாள்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

Saturday, November 19, 2011

PC Anthony Wallyn தான் பிரித்தானியாவின் மிக உயரமான பொலிஸ்காரர். 7 அடி 2 அங்குலங்கள் உயரமான இவருக்கு 25 வயது!


VITAL STATISTICS
hight:7ft2in
weight:23stone
shoe size:17
chest:56in
inside leg:37in

ஒபாமா, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா இடையிலான நெருக்கமான உறவு: அரசியலுக்கு அப்பாற்பட்டது?

உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்!?

மாரி காலம் ஆரம்பித்துவிட்டால் பண்ணை வீதியூடான போக்குவரத்து மிகவும் ஆபத்தானதாகி விடும் எச்சரிக்கை!!

விநாயகருக்கு பூஜை செய்த ஆடு

இலண்டன் ரூட்டிங் பகுதியில் திருக்கோயில் சித்திரத்தேருக்குத் தீவைப்பு!

Friday, November 18, 2011

யாழ் மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி மூவர் பாடுகாயம்!


சிவம் கஜன் பிறந்தநாள்


                                                     பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

வாஸ்சனார் ஜனாவுக்கு இன்று பிறந்தநாள்


                                                      பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Tuesday, November 15, 2011

ஜேர்மனியில் நடைபெற்ற சூப்பர் டாலண்ட் நிகழ்ச்சியில் ஆப்ரிக்க வீரர்களின் ஹாட் ஆப்ரிக்கா என்ற பெயரில் வியக்கவைக்கும் நடனம்!

வெறும் 86 வயதுகள் மட்டுமே ஆன பாட்டிதான் Mary Lee Fine கார் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து வெளியே எடுக்க முயன்றிருக்கிறார்.பாட்டியின் கணவரே காரை வழமையாக ஓட்டுபவர். அவர் இல்லாத நேரத்தில் இவர் செய்த இந்த செய்கை குடும்பத்தில் சிரிப்பை மட்டும் ஏற்படுத்திவிட்டது.

50 ஆண்டாக மானுடத்தை குரலால் அடிமையாக்கிய சாதனையாளன்

பல நாள் காதலர்கள் ரூம் போட்டால் என்ன தப்பு ? த.தே.கூட்டமைப்பு ரெமீடியஸ் பாச்சல் !

15 November, 2011 by admin

Monday, November 14, 2011

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத்தில்!!விபத்து நடக்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள் (படங்கள் இணை ப்பு)

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத்தில் தான் நடக்கும் என்ன நடக்கிறது என்பதை யோகிப்பதற்கு முன் எல்லாமே நடந்து முடிந்து விடும். 

அதிர்வுக்கு பயந்து அதிரடி!!இப்படியும் ஒரு பிழைப்பு!!

வேம்படி மாணவி வேணுமா இல்லை சுண்டுக்குழி மாணவி வேணுமா ?