Thursday, November 25, 2010

நம்மவர் முயற்சியில்


எங்களிடம் எவ்வளவோ அழகான அதிசயிக்கத்தக்க திறமைகள் இருந்தும் காலத்தின் கட்டாயத்தால் அவை அழிந்து சுருங்கிப்போயின.சந்தர்ப்பம் கிடைத்தால்  சாதிப்போம் என்பதற்கு இந்தியாவில் ஜோடி இலக்கம் ஒன்றில் வெற்றி பெற்ற இலங்கையை  பிறப்பிடமாக கொண்ட பிரேம் ஜோடிகள் நிரூபித்தனர்,அது போல புலம்பெயர் நாடுகளிலும் நம்மவர் ஆங்காங்கே இலைமறைகாயாக பெருகி வருகின்றனர்.

குறைபாடு என்னவென்றால் நமது கலைகளை வளர்ப்பதை விட அந்நிய கலைகளை,உடற்பயிற்சிகளை நம்மிடையே திணிப்பதே!!இருப்பினும் ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட இதையாவது சென்கின்றனரே என்று மனம் மகிழ்கின்றது.

                     தொடரட்டும் அவர்கள் கலைப்பணி!!

No comments:

Post a Comment