Saturday, November 27, 2010

நிழல் நிஜமாகிறது திரைப்படம்

மந்திரப்புன்னகை திரைப்படம்
நிழல் நிஜமாகிறது  

நாப்பயிற்சிக்கு!
கடலோர அலையில ஒரு உரலுருளுது புரளுது தத்தளிக்குது தாளம் போடுது!,
ஓடுற நரியில ஒருநரி கிழநரி,கிழநரி முதுகில ஒருமுடி நரைமுடி!

ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம்பார்க்கிற பைத்தியக்காரவைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா அவர் எந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தன்ர பைத்தியத்துக்கு வைத்தியம் செய்வார்!

கமல்

ரஜனிகாந்த்

அவர்கள் songs

அவள் அப்படித்தான் scene

இன்னும் மூன்று நாட்களில்!

Friday, November 26, 2010

மரண அறிவித்தல்-24-11-2010

  திரு செல்லத்துரை அன்னலிங்கம்

(ஒய்வுபெற்ற முன்னாள் காணிப்பதிவாளர்)

பிறப்பு : 2 ஏப்ரல் 1927 — இறப்பு : 24 நவம்பர் 2010


கொக்குவிலை பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னலிங்கம் அவர்கள் 24-11-2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கதிரமலை தம்பதியினரின்  அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
செந்தில்குமரன்(தாவடி), சாந்தினி(லண்டன்), கெளரி(லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
தையல்நாயகி(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவமணி(கனடா), செல்வலிங்கம்(கொக்குவில்), காலஞ்சென்ற மகாலிங்கம், பூமணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, குமாரசுவாமி, சுந்தரலிங்கம் மற்றும்  இராசலிங்கம், விரதசாரனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
கிருபா சுந்தரலிங்கம்
தொடர்புகளுக்கு

தையல்நாயகி — கனடா
தொலைபேசி: +14165468475
சிவமணி — கனடா
தொலைபேசி: +14167240602
பூமணி — கனடா
தொலைபேசி: +16473486953

இன்னும் நான்கு தினங்களில்

ஆன்மிகம் குடும்பம் ஆண்டவன்

Monday, November 22, 2010

பாடல்கள்

மஞ்சுளா

ஸ்ரீதேவி

மனோரமா

Friday, November 19, 2010

காதல் காலம் கடந்து வாழ்வது!!காதலர்????????????

காதல் இல்லை
                                                            காதலா காதலா  
                                                      கண்மணி நில்லு!
ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் சத்தம் 
                                                           தண்ணி தவிக்குது

Sunday, November 14, 2010

பொது நியதிகள்

ஊர்,நாடு,அறிவுரை 


 சொர்க்கமே என்றாலும்  
                                                      ஊருவிட்டு ஊருவந்து
பகவத் கீதா

                                                                    ஸ்ரீதேவி
                                                              ENGLISH SONGS

Saturday, November 13, 2010

ஆறுமுகன்

அழகென்ற சொல்லுக்கு முருகா
 தெய்வீகம்

தெய்வீகம்

                                                                 பக்திப்பாடல்கள் 
பிள்ளையார்
ஸ்ரீ சக்தி
சிவபெருமான்

தெய்வீகம்


                           முகப்புத்தகத்தில் திரு.சுகிசிவம்

Friday, November 12, 2010

அறிவார் யாரோ?

                                                 அன்புக்கு நான் அடிமை!
உதைபந்தாட்ட ரசிகனாக!! 

                                   புண்ணியம் செய்த நானும் பாவஞ்செய்த
                                                              குடும்பத்தவரும்!
ENGLISH and OTHER LANQUAGE SONGS

காதலுக்கு மரியாதை

பாபு பாபு பாபு இங்கே-தாய்மீது சத்தியம்


                                                                 பாபு பாபு பாபு

தங்கச்சி சிரித்தாலே-சிவப்புச்சூரியன்

மருத்துவமும் சிங்கைநாடும்

பேரறிஞர் டாக்டர்.கே. பாலசுப்ரமணியம்
                              தன்னைப்பற்றியும் தனதுசேவைகள் பற்றியும் 
   
தமிழ் மருத்துவம் பற்றி
                                                                                 

Thursday, November 11, 2010

சிம்லா ஸ்பெஷல்

                             யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம்!!
                             உனக்கென்ன மேலே நின்றாய் ஒ  நந்தலாலா
                                                        S.P:பாலசுப்ரமணியம்

ஒரு காதல் தோற்பது ஒன்றும் ஆச்சரியமில்லை!!காரணம், வீட்டுக்கு தெரியாமல் வருவதே பல எதிர்புகளுக்குள்ளாகி அல்லது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் சத்திய சோதனைகளால் பெற்றவருக்கு பட்ட கடன்,நன்றி காரணமாகி அல்லது காலம் கடந்து ஒருவரின் கெட்ட நடத்தைகள் தெரிவதாலும் இணைய முடிவதில்லை.நட்பு பிரிவதன் ஒரு காரணம் பெற்றோரிடம் இருக்கும்போது இருந்த நல்லமனம் பணம் தேடி சொந்தமாக அலைகையில் மாசுபட்டுபோவதே!!அதுதானே நண்பர்களே!!

மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்

பாசமலர்கள் 
                              எனது தங்கையும் இன்றுவரை உறங்குகிறாள்!
                     அவளுக்கு அந்த ஆண்டவன் நல்வாழ்வு கொடுக்கட்டும்!

ரோஜாமலரே ராஜகுமாரி

 
remix

முதல் மரியாதை

                                           தாயில்லாமல் நானில்லை!

இளம் கன்று பயமறியாது என்பதற்கேற்ப நானும் என் அப்பா,அம்மாவை மதியாமல்,நண்பர்களுடன் கூத்தடித்தேன்,படிப்பை நிறுத்தி,விடுதலைக்கு போராட சென்றேன்.அப்பாவின் சொத்தை அழித்து,அம்மாவின் கண்ணீரை பெருக்கெடுக்கச்செய்தேன்.எனினும் இந்தியராணுவமுகாமிலும்,இன்னும் பல இடங்களிலும் என்னை மீட்ட அந்த அன்பு தெய்வங்களுக்கு நான் கொடுத்தது துயரம் ஒன்றுதான்.இன்றுவரை என்னால் எனது குடும்பத்துக்கு நன்மைகளை மனதில் மட்டுந்தான் செய்ய முடிந்ததே அன்றி உண்மையில் செய்ய முடியவில்லை,இத்தனைக்கும் நான் பதினெட்டு வருடங்களாக ஐரோப்பில் வாழ்கின்றேன்.இன்றுவரை நான் விரும்பிய எதையும் முயற்சியின் பின்னும் அடைய முடிந்ததில்லை,கிடைக்க வேண்டியவை கூட கைக்கு வந்து வாய்க்கெட்டாமல் போய் விட்டன!!என் கவலை ஒன்று மட்டுமே,அது என்னை பெற்றவரின் மனங்களை குளிரவைக்க என்னால் இன்றுவரை முடியவில்லை!!
                                  "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
அன்னையின் ஆணை 
அம்மா தேர்வுகள்

அம்மா

மாமன் உறவு!!

ஒரு நண்பனின் கதையிது!

                                           மணி,சத்தி,கோபால்,சிவா,சதீஸ்,
                                           வேணு,கோபு,கண்ணன்,பாலன்,
                                           மதன்,ஐயரம்மா,வரதன், கிப்பி,
                                          சற்குணா,பலாலி,குணேஸ்,பகீர்,
                                               தர்மபாலன்,வாசு,சிவராம்,
                                         சண்முகம்,சந்திரன்,விமலன்,ராதா,
                                              ஸ்ரீ,ராசன்,சுரையன்பாலேந்தி,
                                                      நோய்,அப்பன்,தம்பி.........

Monday, November 8, 2010

அந்தரங்கம்

                                                 அந்தரங்கம்-கமல்,தீபா - பகுதி-1

                                                 அந்தரங்கம்-கமல்,தீபா - பகுதி-2

                                          அந்தரங்கம்-கமல்,தீபா - பகுதி-3

மாலைப்பொழுதின் மயக்கத்திலே-P.சுசீலா

தமிழ்

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.

 

தமிழ் பற்றி "நீயா நானா" வில் 1
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 2
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 3
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 4
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 5
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 6
தமிழ் பற்றி "நீயா நானா" வில் 7
தமிழ் பற்றி கமலும் பேராசிரியரும்
தமிழ் பற்றி கமலும் பேராசிரியரும் 2
தமிழ் பற்றி கமலும் பேராசிரியரும் 3
தமிழ்விக்கிப்பிடியாவில்  தமிழ்